Tag Archives: கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இந்தோனேசியாவுக்கு கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்  இந்தோனேசியாவுக்கு கடத்தல்

மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், ‘வியர் ஹார்மோனி’. இந்த எண்ணெய் கப்பல் மலேசியாவின் தாஞ்சுங் பெலேபாஸ் துறைமுகத்தில் இருந்து 9 லட்சம் லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது. இந்த டீசலின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 92 ஆயிரத்து 795 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ...

மேலும் படிக்க »

‘நிர்பயா’ கற்பழிப்பால் கொண்டு வரப்பட்ட சிறார் சட்ட மசோதா, மேல்–சபையில் நிறைவேறியது கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற 16 வயதினருக்கும் கடும்ண்டனை

‘நிர்பயா’ கற்பழிப்பால் கொண்டு வரப்பட்ட சிறார் சட்ட மசோதா, மேல்–சபையில் நிறைவேறியது கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற 16 வயதினருக்கும் கடும்ண்டனை

நிர்பயா கற்பழிப்பை தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ள சிறார் சட்ட மசோதா, மேல்–சபையில் நிறைவேறியது. கொடிய குற்றங்களில் ஈடுபடுகிற 16 வயதினருக்கும், வயது வந்தவர்களை போன்று கடும் தண்டனை வழங்கப்படும். டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (ஜோதி சிங்) என்ற துணை மருத்துவ மாணவி 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 14 கிலோ தங்கம் பறிமுதல்!

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 14 கிலோ தங்கம் பறிமுதல்!

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 14 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்க கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துபாயிருந்து சென்னை வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணிடம் 10 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்திக் ...

மேலும் படிக்க »

ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல்: கப்பலில் அதிகாரிகள் தீவிர சோதனை!

ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல்: கப்பலில் அதிகாரிகள் தீவிர சோதனை!

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கடத்தப்படுவதாக வெளியான தகவலையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள கப்பல்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. ...

மேலும் படிக்க »

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பதாக புலனாய்வு துறை தகவல்!

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பதாக புலனாய்வு துறை தகவல்!

மாயமான  போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 239 பேருடன் சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த 8ஆம் தேதி சென்ற விமானத்தின் தகவல் தொடர்பு பாதியில் துண்டிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானதா என்பதை யாரும் உறுதிசெய்யாததால் அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த ...

மேலும் படிக்க »

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் குழந்தையைக் கடத்தியவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சரிதா(24) என்ற பெண்ணுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ...

மேலும் படிக்க »

கடத்தல் கும்பலிடமிருந்து 400 குழந்தைகளை மீட்டது சீன காவல்துறை

கடத்தல் கும்பலிடமிருந்து 400 குழந்தைகளை மீட்டது சீன காவல்துறை

சீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து சுமார் 400 குழந்தைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1000 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.  குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்வமற்ற தத்து கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் கடத்தலை முறியடிப்பதில் நவீன தொழிநுட்பங்கள் பெரும் சவாலாக இருப்பதாக சீன அரச ...

மேலும் படிக்க »

நீலாங்கரையில் கடத்தப்பட்ட பிகார் சிறுமி கொலை

நீலாங்கரையில் கடத்தப்பட்ட பிகார் சிறுமி கொலை

நீலாங்கரை, அறிஞர் அண்ணா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். கொத்தனார். இவரது மனைவி சபிதா தேவி. துப்புரவு தொழிலாளி. இவர்களது மகள்கள் வட்டுகுமாரி, மது (2½). பீகாரை சேர்ந்த ராஜேஷ் கடந்த 3 மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் இங்கு குடி வந்தார். நேற்று முன்தினம் கணவன்–மனைவி இருவரும் வேலைக்கு சென்ற பின்னர் 2 குழந்தைகளும் ...

மேலும் படிக்க »
Scroll To Top