Tag Archives: ஓ.பி.எஸ்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்.

புதுடெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர். ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது அனுமதி மறுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

அரசியல்,வாழ்க்கையில் வெற்றி பெற குலதெய்வம் கோயில்; ஓ.பி.எஸ். வழிபாடு

அரசியல்,வாழ்க்கையில் வெற்றி பெற குலதெய்வம் கோயில்; ஓ.பி.எஸ். வழிபாடு

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டியும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற வேண்டியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வமான வனப்பேச்சியம் மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்தார். முன்னதாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நடத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் ...

மேலும் படிக்க »

முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வரின் இலாகாக்கள் நிதி அமைச்சருக்கு கூடுதலாக மாற்றப்பட்டு இருப்பது வழக்கமான நடைமுறைதான் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரை விமான நிலையத்துக்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றியிருப்பது வழக்கமான நடைமுறைதான். சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், நிர்வாக வசதிகளுக்காகவும் ஒருவரிடமுள்ள துறைகளை மற்றொரு நபரிடம் வழங்குவது சாதாரண வி‌ஷயம்தான். ...

மேலும் படிக்க »

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்: ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் பெயர் இல்லை!

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்: ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் பெயர் இல்லை!

தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரின் பெயர்கள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற வகையில், 40 பேரின் பெயர்களை நட்சத்திர பேச்சாளர்களாக அதிமுக தெரிவிக்கலாம். அவர்கள் ஒரு தொகுதியில் பிரசாரம் செய்யும் போது, அவர்களுக்கான வாகனச் செலவு ...

மேலும் படிக்க »

அமைச்சர் ஓ.பி.எஸ்.முன்பு தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய காவல்

அமைச்சர் ஓ.பி.எஸ்.முன்பு தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய காவல்

அமைச்சர் ஓ.பி.எஸ். முன்பு தீக்குளிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ரகசிய காவலில்  வைக்கப்பட்டார். சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் திருப்பதி வெங்கடாஜலபதி (52). இவர் இருக்கண்குடி வைப்பாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும் அந்தப்  பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ...

மேலும் படிக்க »

தமிழக திட்டங்களுக்கு உடனே நிதி தர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

தமிழக திட்டங்களுக்கு உடனே நிதி தர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

தமிழக திட்டங்களுக்கு உடனே நிதி தர வேண்டும் என்று மத்திய  அரசுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழ முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசும்போது, பொருளாதார வளர்ச்சியை முடுக்கும் வகையில், உள்நாட்டு ...

மேலும் படிக்க »

இலங்கை மீனவர்கள் 30 பேர் டிச.22-ல் விடுதலை: முதல்வர் பன்னீர்செல்வம்

இலங்கை மீனவர்கள் 30 பேர் டிச.22-ல் விடுதலை: முதல்வர் பன்னீர்செல்வம்

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 30 பேரும் அவர்களது 19 படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் டிசம்பர் 22-ம் தேதியன்று விடுதலை செய்ய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில், “கடந்த 1-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் வெளியுறவுச் செயலர் தமிழக ...

மேலும் படிக்க »

முல்லைப்பெரியாறு ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெற வேண்டும்: பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

முல்லைப்பெரியாறு ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெற வேண்டும்: பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவை ...

மேலும் படிக்க »

வங்கதேச சிறையில் 24 மீனவர்கள்: விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ் கடிதம்!

வங்கதேச சிறையில் 24 மீனவர்கள்: விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ் கடிதம்!

வங்கதேச கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்துக்காக கடந்த 17ஆம் தேதி கொல்கத்தாவிற்கு அருகே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் ...

மேலும் படிக்க »

நேரடி மானிய திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை!

நேரடி மானிய திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை!

நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்தும் முன் தமிழக அரசின் கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், சிலிண்டருக்கான திருத்தப்பட்ட நேரடி மானியத் திட்டத்தை ஜனவரி 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த திட்டத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top