Tag Archives: ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் நிலைப்பாட்டில் மாற்றம்! தொண்டர்கள் நலன் கருதி முடிவு என டுவிட்!

ஓ.பன்னீர்செல்வம் நிலைப்பாட்டில் மாற்றம்! தொண்டர்கள் நலன் கருதி முடிவு என டுவிட்!

ஓ பன்னீர் செல்வம் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது “தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்” என இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ...

மேலும் படிக்க »

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினமா முடிவு! நிர்வாகிகளுடன் ஆலோசனை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினமா முடிவு! நிர்வாகிகளுடன் ஆலோசனை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் பரவுகிறது. ஆளும்கட்சியான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தீவிரமாக எழுந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (செப். 28) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. அதிமுக முதல்வர் வேட்பாளரை கட்சியின் ...

மேலும் படிக்க »

செயற்குழு கூட்டத்தில் “முதலமைச்சர் ஆக்கியது யார்” என ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம்?

செயற்குழு கூட்டத்தில் “முதலமைச்சர் ஆக்கியது யார்” என  ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம்?

சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் இடையே முதல்வர் பதவி குறித்து கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. ...

மேலும் படிக்க »

முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை!

முடிவு பெறாத ஆலோசனைக் கூட்டம்; ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை இன்று கடுமையான ஆலோசனைக்கு பிறகும் முடிவு எட்டப்படாமல் வெறுமனே அறிக்கையில் முடிந்திருக்கிறது. மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் ...

மேலும் படிக்க »

ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்2020 தாக்கல்; துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரம்

ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்2020 தாக்கல்; துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று காலை தமிழக சட்டசபையில் தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்: பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு. உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு. சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு ...

மேலும் படிக்க »

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அமைச்சரவைக்கு  எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த ...

மேலும் படிக்க »

ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்; துரைமுருகன் அறிக்கை

ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்;  துரைமுருகன் அறிக்கை

  திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேற்று கொடுத்த அறிக்கையில் ‘’ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும்’’ என்று கூறியிருந்தார்.   எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் ஏதோ கனவு பலிக்காது, கானல் நீர் ஆகும் என்றெல்லாம் எங்களுடைய செயல் தலைவர் ...

மேலும் படிக்க »

ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவியில் நீடிக்க தடை! உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவியில் நீடிக்க தடை! உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பதவியில் நீடிக்கத் தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக திமுக எம்எல்ஏவான திருவண்ணாமலையைச் சேர்ந்த கு.பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:   தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் ...

மேலும் படிக்க »

தியாகத்திற்கும் துரோகத்திற்கும் நடக்கும் யுத்தம்! டிடிவி தினகரன் பேட்டி

தியாகத்திற்கும் துரோகத்திற்கும் நடக்கும் யுத்தம்! டிடிவி தினகரன் பேட்டி

  தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்படுவது  வாடிக்கையாகி விட்டது அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து,. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ...

மேலும் படிக்க »

கிணறு பிரச்சினை; சொந்த ஊர் மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம்.

கிணறு பிரச்சினை; சொந்த ஊர் மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம்.

  தேனி மாவட்டம், லெட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் நாளே, சர்ச்சைக்குரிய நிலத்தை முன்னால் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வேறொருவருக்கு  விற்றுவிட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இதன் அருகே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி ...

மேலும் படிக்க »
Scroll To Top