Tag Archives: ஓபிஎஸ்

ஓபிஎஸ் -11 எம்எல்ஏக்கள் வழக்கு;உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர் முடிவுக்கு விட்டுவிட்டது

ஓபிஎஸ் -11 எம்எல்ஏக்கள் வழக்கு;உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர் முடிவுக்கு விட்டுவிட்டது

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2017-இல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி ...

மேலும் படிக்க »

டெல்லி ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்க ஓபிஎஸ் முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு அறிக்கை

டெல்லி ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்க ஓபிஎஸ் முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு அறிக்கை

    தனது டெல்லி  ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள ஓ. பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”’எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது’ என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ...

மேலும் படிக்க »

செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று.சசிகலா அணியிலிருந்து ஓரம் கட்டப்படும் தம்பித்துரை.

செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று.சசிகலா அணியிலிருந்து ஓரம் கட்டப்படும் தம்பித்துரை.

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில், ஆளும் கட்சி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது வரை ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 எம்.பிக்களும், 7 எம்.எல்.ஏக்களும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். சசிகலா அணியில் தம்பித்துரை முதன்மையானவராக இருந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக அவரை சசிகலா ...

மேலும் படிக்க »

144 தடையை மீறி சசி, ஓபிஎஸ் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி

144 தடையை மீறி சசி, ஓபிஎஸ்  அண்ணா நினைவிடத்தில்  அஞ்சலி

அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர். அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், ...

மேலும் படிக்க »
Scroll To Top