Tag Archives: ஓபன் டென்னிஸ்

பான்பாசிபிக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது சானியா ஜோடி

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக். குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் சீனாவின் சென் லியாங் – ஜாவ்ஸுவான் யங் ஜோடியை எதிர்கொண்ட சானியா ஜோடி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன்: ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்

அமெரிக்க ஓபன்: ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவைத் தோற்கடித்தார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள கெர்பர், இந்த சீசனில் 2-ஆவது ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், கெர்பர் சானியா ஜோடி வெளியேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், கெர்பர் சானியா ஜோடி வெளியேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச், கெர்பர்,வோஸ்னியாக்கி அரைஇறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் சானியா ஜோடி கால்இறுதியுடன் வெளியேற்றம். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), பிரான்சின் சோங்காவுடன் மோதினார். அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த சீசனில் மழை போட்டிக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்துகிறது. பலத்த மழை காரணமாக 9–வது நாளான நேற்று முன்தினம் ஒரு ஆட்டம் கூட நடத்தப்படவில்லை. பிரெஞ்ச் ஓபனில் மழையால் ஒரு நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்தாவது கடந்த 16 ஆண்டுகளில் ...

மேலும் படிக்க »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் அஸரென்கா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் அஸரென்கா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி யின் கால் இறுதிச் சுற்றுக்கு விக்டோ ரியா அஸரென்கா முன்னேறி யுள்ளார். மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி கள் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரு கின்றன. இதில் நேற்று நடந்த போட்டியில் பெலாரஸ் வீராங்கனை யான விக்டோரியா அஸரென்கா, பிரிட்டனின் லாரா ராப்சனை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் அஸரென்கா 6-4, ...

மேலும் படிக்க »

சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அசத்தல்

சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அசத்தல்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-பாலாஜி ஜோடி வெற்றி பெற்றது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெற்று வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 3வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி; ஜோகோவிச், நடால், செரீனா முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி; ஜோகோவிச், நடால், செரீனா முன்னேற்றம்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதேநேரத்தில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ...

மேலும் படிக்க »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பெட்ரா கிவிடோவா சாம்பியன் பட்டம் வென்றார்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பெட்ரா கிவிடோவா சாம்பியன் பட்டம் வென்றார்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவும் ரஷியாவைச் சேர்ந்த குஷ்நெட்சோவாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் 6-1, 6-2 என்று நெர்செட் கணக்கில் பெட்ரா கிவிடோவா எளிதில் வென்று மாட்ரிட் ஓபனை 2-வது முறையாக தட்டிச் ...

மேலும் படிக்க »

வேலன்சியா ஓபன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே மற்றும் டேவிட் பெர்ரர் வெற்றி

வேலன்சியா ஓபன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே மற்றும் டேவிட் பெர்ரர் வெற்றி

வேலன்சியா ஓபன் டென்னிஸ் போட்டியை ஆண்டி முர்ரே, டேவிட் பெர்ரர் ஆகியோர் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, 6 – 3, 6 – 3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மெல்ஸரை வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இந்த போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ...

மேலும் படிக்க »
Scroll To Top