Tag Archives: ஓட்டு

பணம் வாங்கியதாக கூறி பெண்ணிடம் அத்துமீறிய திமுகவினர்

சென்னை பூக்கடை பகுதியில் வாக்குக்குப் பணம் வாங்கியதாகக் கூறி, பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுகவினர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பிராட்வே, பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பூ வியாபாரம் செய்து வருபவர் லட்சுமி. இவர் அந்தப் பகுதியிலேயே சாலையோரத்தில் தங்கியிருந்து, வியாபாரம் செய்து வருகிறார். ...

மேலும் படிக்க »

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

சென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்கவேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ...

மேலும் படிக்க »
Scroll To Top