ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது. 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் ...
மேலும் படிக்க »