Tag Archives: ஒலிம்பிக்

சாய்னா நேவால் ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக’ நியமனம்

சாய்னா நேவால் ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக’ நியமனம்

சாய்னா நேவால் பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர், முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றிலேயே வெளியேறினார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின் காயம் குணமடைந்து விரைவில் பயிற்சிக்கு திரும்ப உள்ளார். இந்நிலையில், சாய்னாவை ...

மேலும் படிக்க »

ஜப்பானில் நிலத்தடி நீரில் அணுக் கதிர்வீச்சு; அடுத்த ஒலிம்பிக் நடப்பதில் சிக்கல்?

ஜப்பானில் நிலத்தடி நீரில் அணுக்  கதிர்வீச்சு; அடுத்த  ஒலிம்பிக் நடப்பதில் சிக்கல்?

சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடந்த முடிந்துள்ளது .அடுத்து ஒலிம்பிக் ஜப்பானில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் நடத்துவதில் புதிய சிக்கல் எற்பட்டுள்ளது. மார்ச் 11,2011 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு நிலையம் இன்று வரை அதன் மையத்தை நெருங்க இயலாமல் அணுக்கதிர் வீச்சை வெளியிட்டு கொண்டே இருக்கின்றது ...

மேலும் படிக்க »

அடுத்த ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் 20 பதக்கங்களைப் பெறுவார்கள்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அடுத்த ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் 20 பதக்கங்களைப் பெறுவார்கள்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் 24 பேர் பங்கேற்று, 20 பதக்கங்களை வெல்வார்கள் என பள்ளிக்கல்வி-விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார். சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் புதன்கிழமை பேசினார். அப்போது, விளையாட்டு ...

மேலும் படிக்க »

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

ரியோ டி ஜெனீரோ நகருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் மிகப்பிரபலமான ’நிக்கேய்’ வர்த்தக நாளிதழ் கடந்த 26 முதல் 28-ம் தேதிவரை பல்வேறு தரப்பு மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடியும்வரை ஜப்பானின் பிரதமராக ஷின்ஸோ ...

மேலும் படிக்க »

அரியானா அரசு சார்பில் சாக்ஷிக்கு பாராட்டு விழா ரூ.2½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

அரியானா அரசு சார்பில் சாக்ஷிக்கு பாராட்டு விழா ரூ.2½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்குக்கு அரியானா அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அவருக்கு ரூ.2½ கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் சாக்ஷி மாலிக். அரியானாவை சேர்ந்த 23 வயதான சாக்ஷி மாலிக் பெண்களுக்கான மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்தை ...

மேலும் படிக்க »

ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை: இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு

ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை: இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ஷா மாரத்தானில் ஓடியவர். 157 வீராங்கனை கலந்து கொண்டதில் 89-வது இடம்பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவிலான போட்டி முடிந்த போது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார். ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஜெய்ஷா இந்திய அதிகாரிகளின் அக்கறையின்மையை ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் ஜெர்மனி அணியுடன் பிரேசில் மோதியது. இப்போட்டியைக் காண பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் உட்பட 78 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் கள்ள நுழைவுச் சீட்டு விற்பனையில் கைது

ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் கள்ள நுழைவுச் சீட்டு விற்பனையில் கைது

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினரான பாட்ரிக் ஹிக்கி, ரியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவு சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை விசாரிக்கும் போலிஸாரால், கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் அயர்லாந்து ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார். கைதிற்கு பிறகு மருத்துவ சிகிச்சை கோரப்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு ...

மேலும் படிக்க »

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. 58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்சி ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்

ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் வெயிட் (60 கிலோ) பிரிவில் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ், பிரான்ஸ் வீரர் சோபியன் ஒமிஹாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட 27 வயதான ராப்சன் 3-0 என்ற கணக்கில் சோபியன் ஒமிஹாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசிலுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top