Tag Archives: ஒரு நாள் கிரிக்கெட்

3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம்; அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்

3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம்; அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய கேப்டன் கோலி 39 ஓவர் முடிவில் 99 ரன்களுடன் இருந்த நிலையில் 39.1வது ஓவரில் 2 ரன்கள் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது. மழை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ...

மேலும் படிக்க »

இந்திய-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி போராடி வெற்றி

இந்திய-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி போராடி வெற்றி

இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே நகரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ...

மேலும் படிக்க »

ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம்

ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம்

வங்காளதேசம்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மக்முதுல்லா 75 ரன்களும், கேப்டன் மோர்தசா 44 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி போராடி தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி போராடி தோல்வி

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. முதலாவது சதத்தை ருசித்த பென் ...

மேலும் படிக்க »

தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி

தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது. 3 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து போதிலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியடைந்தது. இந்த குறித்து தோனி கூறியதாவது “என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனையாகிவிட்டது. அணியை ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

இந்திய அணிக்கு எதிரான முதல்  போட்டி கான்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் அரங்கேறுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

இந்தியா – வங்கதேசம் முதல் ஒரு நாள் கிரிக்கெட்: 79 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி!

இந்தியா – வங்கதேசம் முதல் ஒரு நாள் கிரிக்கெட்: 79 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மிர்புரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிஅனைத்து விக்கெட்களையும் இழந்தது 307 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி, முதல் விக்கெட்டிற்கு 95 ரன்கள் சேர்த்தது. ஷிகர் ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்மென்கள்: விவ் ரிச்சர்ட்ஸ் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்மென்கள்: விவ் ரிச்சர்ட்ஸ் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் அனைத்து காலத்திலும் சிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியலை விவ் ரிச்சர்ட்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி) இணையதளத்தில் ரிச்சர்ட்ஸ் எழுதிய பத்தியில் இது பற்றி கூறும்போது, “என்னுடைய மனதிற்கு முதலில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் அவர் ஒரு லெஜண்ட். ...

மேலும் படிக்க »
Scroll To Top