Tag Archives: ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மோதல்: ஷம்சி, மேத்யூ வேட்டுக்கு அபராதம்

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் மோதல்: ஷம்சி, மேத்யூ வேட்டுக்கு அபராதம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ...

மேலும் படிக்க »

மீண்டும் ஒரு சதம் வீண்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி- தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

மீண்டும் ஒரு சதம் வீண்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி- தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. விராட் கோலி 117 ரன்களும், ரகானே 50 ரன்களும், தவான் 68 ரன்களும் சேர்த்தனர். 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

பெர்த் நகரில் நடைபெற்று வரும்முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 310 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை ...

மேலும் படிக்க »

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய-தென்னாப்ரிக்க வீரர்கள் சென்னை வருகை

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய-தென்னாப்ரிக்க வீரர்கள் சென்னை வருகை

நான்காவது ஒருநாள் போட்டிக்காக, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமானநிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப்போட்டியில், காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கலந்து கொள்வதில் சந்தேகம் ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற இருந்த 3–வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்து இரு அணிகள் இடையே ஒருநாள் ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: இந்திய அணி 20-ந்தேதி தேர்வு

தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: இந்திய அணி 20-ந்தேதி தேர்வு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டம் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வருகிற 20–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் அறிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை பந்தாடியது ஜிம்பாப்வே!

முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை பந்தாடியது ஜிம்பாப்வே!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில் 11, டாம் லேத்தம் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்தனர். ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டி தரவரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் போட்டி தரவரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டு உள்ளது. இந்திய அணி தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது. 115 புள்ளிகளுடன் உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனால் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் உள்ளது. 3-வது ...

மேலும் படிக்க »

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி: ஜனவரி 16-ல் துவக்கம்!

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி: ஜனவரி 16-ல் துவக்கம்!

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகிற 16–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 1–ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்: வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடம்!

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்: வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடம்!

ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் இருக்கிறார். மேலும், 8–வது இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் டோனி ஒரு இடம் சரிந்து 9–வது இடத்துக்கு இறங்கி உள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் ...

மேலும் படிக்க »
Scroll To Top