Tag Archives: ஒருநாள் தொடர்

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் தொடர், முதல் ஆட்டம் நாளை நடக்கிறது

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் தொடர், முதல் ஆட்டம் நாளை நடக்கிறது

  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 3 டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இந்தியா-இலங்கை இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் தமுல்லாவில் நாளை 20-ந்தேதி நடக்கிறது. டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் ...

மேலும் படிக்க »

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடர்: டோனிக்கு பதிலாக கோலி கேப்டன்?

தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடர்: டோனிக்கு பதிலாக கோலி கேப்டன்?

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஒவர் ஆட்டம், 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. தேர்வுகுழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு பெங்களூரில் நாளை கூடி வீரர்களை தேர்வு ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் முகமது சமி விலகல்- குல்கர்னி சேர்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் முகமது சமி விலகல்- குல்கர்னி சேர்ப்பு

இந்திய சுற்றுப் பயணத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி இடையில் முடித்துக் கொண்டதால் இதை சரிக்கட்ட இந்திய அணி, இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் வருகிறது நவம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முதல் 3 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ...

மேலும் படிக்க »

கோப்பையை கைப்பற்றியது இந்தியா: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!

கோப்பையை கைப்பற்றியது இந்தியா: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தார். இங்கிலாந்து நிர்ணயித்த 295 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ரஹானேவை ...

மேலும் படிக்க »
Scroll To Top