Tag Archives: ஒருநாள் கிரிக்கெட் போட்டி

நியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்

நியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (3), சாஹல் (2) ஆகியோரின் ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி   224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் அபார சதத்தால் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இரண்டு டெஸ்டிலும் அந்த அணி 3 நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்ததாக இந்தியா- ...

மேலும் படிக்க »

தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி

தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தார். தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 23 பந்தில் 8 பவுண்டரியுடன் ...

மேலும் படிக்க »

சேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்

சேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 269 ரன்கள் சேர்த்தது. பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்ககில் இந்தியா களம் இறங்கியது. விராட் கோலியின் அபார சதத்தால் (112) இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸி.க்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸி.க்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு!

ஆஸி. அணிக்கு 309 ரன்கள் இலக்கு பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷிகர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் சர்மா, விராத் கோலி இணை ...

மேலும் படிக்க »

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. பிரிஸ்பெனில் நடைபெறும் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு பதிலாக பதிலாக ஷான் மார்ஷ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ...

மேலும் படிக்க »

ஜிம்பாப்வே அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரகானே, முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா 87 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்தது. விஜய் ...

மேலும் படிக்க »

தோனி – ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்: வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி!

தோனி – ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்: வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இன்று மூன்றாவது ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!

உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டி வில்லியர்ஸ் முதலிடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் நீடிக்கின்றனர். உலகக் கோப்பை ...

மேலும் படிக்க »
Scroll To Top