Tag Archives: ஒருநாள் கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ் குமார் முதல் முறையாக டாப்-10-ல் நுழைந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளை 2-1 என்று வீழ்த்திய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 127 ரன்கள் எடுத்த கோலி, மொத்தம் 191 ரன்கள் ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலியின் சதத்தின் துணையுடன் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வசப்படுத்தியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் சுழற்பந்து ...

மேலும் படிக்க »

மேற்கிந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: 330 ரன்கள் குவித்தது இந்தியா!

மேற்கிந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: 330 ரன்கள் குவித்தது இந்தியா!

மேற்கிந்திய அணிக்கு எதிரான இத்தொடரில் நடைபெறும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 114 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 127 ரன்கள் எடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். விராட் ...

மேலும் படிக்க »

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் ...

மேலும் படிக்க »

இந்திய அணி தோல்விக்கு பேட்டிங்கே காரணம்: கேப்டன் தோனி அதிருப்தி

இந்திய அணி தோல்விக்கு பேட்டிங்கே காரணம்: கேப்டன் தோனி அதிருப்தி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாகவே இந்திய அணி தோல்வியைத் தழுவியதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிருப்தி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கேரளாவில் உள்ள கொச்சியில் நேற்று நடந்தது. ...

மேலும் படிக்க »

5வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்!

5வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. கார்டிப்பில் நடந்த 2–வது ஆட்டத்தில் 133 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்காமில் நடந்த 3–வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 4–வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரஹானே, தவன் ஆகியோரது அபார பேட்டிங்கினால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 207 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா 30.3 ஓவர்களில் எட்டியது. மேலும் கடைசி பந்தை ஷிகர் தவன் சிக்சர் அடிக்க இந்தியா 212/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அபார வெற்றி ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குக், அலெக்ஸ் ஹாலஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஹாலஸ் 55 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் குக் 65 ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 161 ரன்னுடன் சுருண்டு 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ரெய்னா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ரன் எடுப்பதற்குள் ஷிகர் தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை பறிகொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரோஹித் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: யுவராஜ் சி்ங் நீக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: யுவராஜ் சி்ங் நீக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். கம்பீருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் ஆகஸ்ட் ...

மேலும் படிக்க »
Scroll To Top