Tag Archives: ஒருநாள் கிரிக்கெட்

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை ஐசிசி அமைப்பு மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிகளின் படி ஒருநாள் போட்டிகளின் போது முதல் 10 ஓவர்களில் வழங்கப்பட்ட பேட்டிங் பவர் பிளே ரத்து செய்யப்படுகிறது. கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் வெளிவட்டத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் 20 ...

மேலும் படிக்க »

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி

கில்கிறிஸ்ட்டின் அதிரடி வழியை ஷிகர் தவன் பின்பற்ற வேண்டும்: தோனி

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய பிறகு 2 ஒருநாள் போட்டிகளிலும் 2 மற்றும் 1 ரன்னில் அவுட் ஆகி சொதப்பி வரும் ஷிகர் தவன் தன்னுடைய பார்முக்குத் திரும்புவதற்கான வழிமுறையை தோனி பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஷிகர் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. துணைக்கண்டத்திற்கு வெளியே அடியெடுத்து ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை கிரிக்கெட்: 30 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி 5-ம் தேதி தேர்வு!

உலகக்கோப்பை கிரிக்கெட்: 30 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி 5-ம் தேதி தேர்வு!

2015 உலகக்கோப்பை போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியைத் தேர்வு செய்ய வியாழக்கிழமை அணித் தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடுகின்றனர். நாளை, தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 நபர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மதியம் 1 மணியளவில் உத்தேச அணி தேர்வுக்காக மும்பையில் கூடுகின்றனர் என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் செய்தி நிறுவனம் ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, தரவரிசையிலும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா. சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டிவில்லியர்ஸ், ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் விராத் கோலி 3-வது இடத்தையும் ,ஷிகர்தவான் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.இலங்கைக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 7-வது ...

மேலும் படிக்க »

இந்தியா-இலங்கை 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை நிதான ஆட்டம்!

இந்தியா-இலங்கை 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை நிதான ஆட்டம்!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல் ஓவரின் கடைசி பந்தில் 4 ரன் எடுத்த நிலையில் ...

மேலும் படிக்க »

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் கிரிக்கெட்: தவான், ரகானே சதம்!

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் கிரிக்கெட்: தவான், ரகானே சதம்!

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று பகல் இரவு ஆட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த தவான்- ரகானே தொடக்க ஜோடி களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கிய முதலே இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். ...

மேலும் படிக்க »

இந்தியா- இலங்கை அணிகள் இடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா- இலங்கை அணிகள் இடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. இதில் முதல் போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது. இந்தியநேரப்படி மதியம் 1-30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கு ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் முகமது சமி விலகல்- குல்கர்னி சேர்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் முகமது சமி விலகல்- குல்கர்னி சேர்ப்பு

இந்திய சுற்றுப் பயணத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி இடையில் முடித்துக் கொண்டதால் இதை சரிக்கட்ட இந்திய அணி, இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் வருகிறது நவம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முதல் 3 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ...

மேலும் படிக்க »

இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான மைதானங்கள் தேர்வு

இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான மைதானங்கள் தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பியதால், பி.சி.சி.ஐ. இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு கேட்டுக்கொண்டது. இதை ஏற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவில் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் பி.சி.சி.ஐ தேர்வுக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க »
Scroll To Top