Tag Archives: ஒருநாள் கிரிக்கெட்

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. பிரிஸ்பெனில் நடைபெறும் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு பதிலாக பதிலாக ஷான் மார்ஷ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

பெர்த் நகரில் நடைபெற்று வரும்முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 310 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை ...

மேலும் படிக்க »

சென்னையில் நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

சென்னையில் நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கான்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூரில் நடந்த 2–வது போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய-தென்னாப்ரிக்க வீரர்கள் சென்னை வருகை

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய-தென்னாப்ரிக்க வீரர்கள் சென்னை வருகை

நான்காவது ஒருநாள் போட்டிக்காக, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமானநிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப்போட்டியில், காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் கலந்து கொள்வதில் சந்தேகம் ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த தென் ஆப்பிரிக்க அணி, டி வில்லியர்ஸ் சதத்தால் (104) ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற இருந்த 3–வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அடுத்து இரு அணிகள் இடையே ஒருநாள் ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், சிறந்த அணிக்கான ஐ.சி.சி. தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 4 இடத்திற்கு முன்னேறினார். மேலும், தொடக்க வீரர் தவான் 7 இடத்திலும், ஒருநாள் அணியின் கேப்டன் தோனி 9-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 276 ரன்கள் குவிப்பு

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 276 ரன்கள் குவிப்பு

இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ரகானே, விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரகானே 15, ...

மேலும் படிக்க »

ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி!

ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி!

இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அம்பதி ராயுடு சதத்தால் 255 ரன்கள் எடுத்தது. ராயுடு 124 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 255 ரன்கள் எடுத்தால் றெ்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சிபான்டா ...

மேலும் படிக்க »

ஜிம்பாப்வே அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரகானே, முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா 87 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்தது. விஜய் ...

மேலும் படிக்க »
Scroll To Top