Tag Archives: ஒருநாள் கிரிக்கெட்

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நடந்தது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 5-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது, எதற்கு பதில் அடிகொடுக்கும் வகையில் இந்தியா அணி ஒரு ...

மேலும் படிக்க »

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா?

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவிடம் இழந்தது. இதனை தொடர்ந்து, 6 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த 4-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டாப் 15 இடங்களில் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா ...

மேலும் படிக்க »

தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி

தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது. 3 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து போதிலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியடைந்தது. இந்த குறித்து தோனி கூறியதாவது “என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனையாகிவிட்டது. அணியை ...

மேலும் படிக்க »

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ரா-வில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆறுதல் ...

மேலும் படிக்க »

மீண்டும் ஒரு சதம் வீண்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி- தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

மீண்டும் ஒரு சதம் வீண்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி- தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. விராட் கோலி 117 ரன்களும், ரகானே 50 ரன்களும், தவான் 68 ரன்களும் சேர்த்தனர். 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ...

மேலும் படிக்க »

3வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்கு

3வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்கு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்றுவரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. முதல் 2 போட்டிகளிலும் சதம் அடித்த ரோஹித் ஷர்மா இம்முறை 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் அஜிங்க்ய ரஹானேவும் சிறப்பாக ஆடி முறையே 68 ரன்னும் ...

மேலும் படிக்க »

3வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்; டாஸ் வென்ற ஆஸி. பந்து வீச்சை தேர்வு செய்தது

3வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்; டாஸ் வென்ற ஆஸி. பந்து வீச்சை தேர்வு செய்தது

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி காலை 9 மணியளவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில்முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸி.க்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸி.க்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு!

ஆஸி. அணிக்கு 309 ரன்கள் இலக்கு பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷிகர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் சர்மா, விராத் கோலி இணை ...

மேலும் படிக்க »
Scroll To Top