Tag Archives: ஒப்புதல்

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.சர்சையை ...

மேலும் படிக்க »

வேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்

ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) பிஎப் சந்தாதாரர்களுக்கு புதிய பொதுக் கணக்கு எண்ணை (யுஏஎன்) அடிப்படையாக கொண்ட 10டி படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தி உள்ளோம்:உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் வாக்குமூலம்

காஷ்மீரில் 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தி உள்ளோம்:உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் வாக்குமூலம்

காஷ்மீர் மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காக 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜூலை 8 ஹிஸ்புல் முஜாஹிதீன் புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் ஏற்பட்ட போராட்டம் இன்றுவரை நீடித்து வருகிறது. தெற்கு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் ...

மேலும் படிக்க »

6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

பாலக்காடு, ஜம்மு, திருப்பதி, தார்வார், பிலாய் மற்றும் கோவா  உள்ளிட்ட 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட மசோதாவிற்கு ஜூலை ...

மேலும் படிக்க »

லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

லோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அச்சட்டத்தின் 44-வது பிரிவு குறித்து அரசு ஊழியர்களில் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் கவலை தெரிவித்திருந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுப்படியும் ...

மேலும் படிக்க »

புதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான புதிய ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ.5.66 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. அவற்றில் அலைக்கற்றை ஏலம் ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத 1,053 சட்டங்கள் ரத்து

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத 1,053 சட்டங்கள் ரத்து

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பயன் பாட்டில் இல்லாத 1,000-க்கும் மேற் பட்ட பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, சட்ட அந்தஸ்த்தை இழந்துள்ளன. சமகால சூழலுக்கும், நடை முறைகளுக்கும் ஒவ்வாத பழமையான சட்டங்களை நீக்கிவிட மத்திய அரசு கொள்கை அளவில் முடி வெடுத்துள்ளது. இச்சட்டங்களால் நீதித்துறையில் எந்த பயனும் இல்லாததோடு, தேவையற்ற நிதிச் செலவினங்கள் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top