Tag Archives: ஒப்பந்த தொழிலாளர்கள்

மின்வாரிய அமைச்சர் பொய் வாக்குறுதி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

மின்வாரிய அமைச்சர்  பொய் வாக்குறுதி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கஜா புயலில் சிறப்பாக வேலை செய்ததால் வருகிற அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, இது வரை எந்த அறிவிப்பும் அது குறித்து மின்வாரிய அமைச்சர் தங்கமணி வெளியிடாததால் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு ...

மேலும் படிக்க »

ஊதியம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊதியம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தர்மபுரி பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு வட்டத்தில் 275-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அலுவலக உதவியாளர், தொலைபேசி கேபிள் பழுது பார்க்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகிறார்கள்.கடந்த நவம்பர் மாதத்திற்கான ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர்கள் சில போராட்டங்களை ...

மேலும் படிக்க »

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்: தத்தாத்ரேயா

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்: தத்தாத்ரேயா

தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாரேயா, ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டு கொண்டுவரப்படும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- முத்ரா வங்கியின் உதவியை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள் தொழில்களை தொடங்கலாம். மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பெயரில் ...

மேலும் படிக்க »

என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் 148 பேருக்கு பணி நிரந்தர ஆணை!

என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் 148 பேருக்கு பணி நிரந்தர ஆணை!

நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 148 பேருக்கு பணி நிரந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிமூப்பு பட்டியிலில் இருக்கும் 200 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அதில் 148 பேருக்கு பணி நிரந்த ஆணை அளிக்கப்பட்டுள்ளது. இ‌தற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களையாவது பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து!

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து!

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது. இந்நிலையில், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை ...

மேலும் படிக்க »

என்எல்சி-யில் 15-வது நாளாக இன்றும் மின்உற்பத்தி பாதிப்பு!

என்எல்சி-யில் 15-வது நாளாக இன்றும் மின்உற்பத்தி பாதிப்பு!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் 15-ஆவது நாளாக இன்றும் மின் உற்பத்தி பணிகள் பாதிப்படைந்துள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்துவந்த என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிய நிலையிலும், தொடர் மழையாலும், சுரங்கத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும் மின் உற்பத்தியில் தொடர்ந்து பாதிப்பு நீடித்துவருகிறது. அங்கு தற்போது 1192 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ...

மேலும் படிக்க »

உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நள்ளிரவே பணிக்குத் திரும்பினர்

உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நள்ளிரவே பணிக்குத் திரும்பினர்

சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 சங்கங்கள், என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் பங்கேற்றனர். 7 மணி நேரத்திற்கு மேல் நீடித்த பேச்சுவார்தையின் போது ஊதியத்தை உயர்த்தி வழங்க என்.எல்.சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ...

மேலும் படிக்க »

51வது நாளாக தொடரும் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

51வது நாளாக தொடரும் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 51வது நாளாக தொடரும் நிலையில், என்.எல்.சி. தலைவர் சுரேந்திர மோகனிடம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகியவற்றின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ...

மேலும் படிக்க »

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும்: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும்: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

என்.எல்.சி நிர்வாகம் அளிக்க முன்வந்த சலுகைகளை நிராகரித்துள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 49 நாட்களாக ...

மேலும் படிக்க »

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 3–ந் தேதியிலிருந்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் நேற்று இரவு 10 மணி முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top