Tag Archives: ஒப்பந்தம்

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (RCEP)இணையப் போவதில்லை: இந்தியா முடிவு!

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (RCEP)இணையப் போவதில்லை:  இந்தியா முடிவு!

16 நாடுகள் இணையும் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Partnership-RCEP) இந்தியா இணையப்போவதில்லை என்று இந்தியா முடிவெடுத்துள்ளது . பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் அக்கறைகள் குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இதில் இந்தியா இணையாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் உலகில் பல நாடுகளோடு இந்தியா வர்த்தக ...

மேலும் படிக்க »

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத்தின் 2016-17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள தகவல் அம்பலமாகி உள்ளது. இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் ...

மேலும் படிக்க »

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை ...

மேலும் படிக்க »

பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

        தனுஷ் படத்துக்கு முன்பாக, பிரபுதேவா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் சுப்புராஜ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ...

மேலும் படிக்க »

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த மாதம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது. ஸ்டிரஸ்பர்கில் நடைபெற்ற வாக்கெடுப்பில், உலக அளவில் மாசு ஏற்படுத்துதலில் 55 சதவீத பங்கு வகிக்கும் குறைந்தது 55 நாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த ஒப்பந்தம் இரண்டு தொடக்க நிலைகளைக் கடந்து ...

மேலும் படிக்க »

விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து விரைவில் யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதை ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஹரிந்தர் சிந்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள யுரேனிய வளத்தில் 40 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆண்டுதோறும் 7 ஆயிரம் டன்கள் யுரேனியத்தை அந்நாடு ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு யுரேனியத்தை ...

மேலும் படிக்க »

இந்தியாவில் முதலாவது புல்லட் ரயில்: இந்தியா, ஜப்பான் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவில் முதலாவது புல்லட் ரயில்: இந்தியா, ஜப்பான் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியா, ஜப்பான் நாடுகள் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு, புல்லட் ரயில் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமரும் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். அப்போது சர்வதேச நிலவரங்கள், இந்தியா, ஜப்பான் இடையே ...

மேலும் படிக்க »
Scroll To Top