Tag Archives: ஒத்திவைப்பு

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் ...

மேலும் படிக்க »

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 21) காலை சென்னை வருவதாக இருந்தது.இன்றும், நாளை மறுநாளும் சென்னையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24-ம் தேதி கோவையில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். இந்நிலையில் அவரது தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ...

மேலும் படிக்க »

ரூபாய் நோட்டு விவகாரம் பாராளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு

ரூபாய் நோட்டு விவகாரம் பாராளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு

பாராளுமன்றம் இன்று 2 வது நாளாக கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை அவர் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி ...

மேலும் படிக்க »

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி, பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 89 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் 6–வது முறையாக முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதைத் ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் பற்றாக்குறையால் நாளை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் பற்றாக்குறையால் நாளை வரை ஒத்திவைப்பு

அருணாசலப்பிரதேசத்தில் மாநில முதல் மந்திரிக்கு தெரிவிக்காமலும், அவரது ஒப்புதலை பெறாமலும் யதேச்சதிகாரமாக சட்டசபை கூடும் தேதியை கவர்னர் அறிவித்தார். இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று கடந்த நான்கு நாட்களாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், எவ்வித அலுவல்களையும் நிறைவேற்ற முடியாமல் தினந்தோறும் ...

மேலும் படிக்க »

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு: டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு: டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி அலைக்கற்றை ஒத்துக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் எம்.கே.மட்டா, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ வழக்கில் இறுதிவாதம் நடைபெற்று வருவதால், அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதை ...

மேலும் படிக்க »

நாகை மீனவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

நாகை மீனவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

இலங்கை சிறைபிடித்த 15 பேரை மீட்க வலியுறுத்தி நாகை நம்பியார் நகர் மீனவர்கள் நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 25-ஆம் தேதி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடங்கியது. முதல் தினமே, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2015 -2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து 4 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இறுதி நாளான இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு பதில் ...

மேலும் படிக்க »

கனிமொழி கோரிக்கை ஏற்பு: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

கனிமொழி கோரிக்கை ஏற்பு: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியமான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கனிமொழி விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மார்ச் 16-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ...

மேலும் படிக்க »
Scroll To Top