Tag Archives: ஒக்கி புயல்

ஒக்கி புயலில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் மூன்று மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்;மக்கள் மகிழ்ச்சி

ஒக்கி புயலில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் மூன்று  மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்;மக்கள் மகிழ்ச்சி

  ஒக்கி புயல் கடந்த நவம்பர் மாதம் தாக்கியது. கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பல பேர் காணமல் போனார்கள். இதில் கேரளா மற்றும் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒக்கி புயலுக்கு முன்பே ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்ததால் அவர்கள் படகு புயலில் சிக்கி பலர் பலியானார்கள். ஏராளமான மீனவர்கள் ...

மேலும் படிக்க »

ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாயணமானார்கள் இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இன்றளவும் ...

மேலும் படிக்க »

ஒக்கி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை குமரி மாவட்டம் வருகை

ஒக்கி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை குமரி மாவட்டம் வருகை

  ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் நாளை டிசம்பர் 28 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்றனர். மீனவ கிராமங்கள் மற்றும் வாழை, ரப்பர் உள்ளிட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகின்றனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி தாக்கிய ஒக்கி புயலில் சிக்கி படகுகள் திசைமாறிச் சென்றதால் 2 ...

மேலும் படிக்க »

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? – இயக்குநர் ரஞ்சித்

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? – இயக்குநர் ரஞ்சித்

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார். கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ‘ஒக்கி’ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு நிகழ்ந்தது. புயல் எச்சரிக்கையை சரியான நேரத்திற்கு மீனவர்களுக்கு இந்திய அரசு அறிவிக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் ...

மேலும் படிக்க »

ஒக்கி புயல்: மாயமானவர்களை மீட்கக்கோரி கூத்தங்குழியில் 12-வது நாளாக மீனவர்கள் போராட்டம்

ஒக்கி புயல்: மாயமானவர்களை மீட்கக்கோரி கூத்தங்குழியில் 12-வது நாளாக மீனவர்கள் போராட்டம்

வள்ளியூர்: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்திலும் மீனவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பல நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் தொடர் ...

மேலும் படிக்க »

கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி ரெயில் மறியல் நடத்திய 9 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி ரெயில் மறியல் நடத்திய 9 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் ...

மேலும் படிக்க »

ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

நாகர்கோவில்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் சேதங்கள் ஏற்பட்டது. கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி ...

மேலும் படிக்க »

ஒக்கி புயல் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்; அரசு வேலை- கேரளா அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

ஒக்கி புயல் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்; அரசு வேலை- கேரளா அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. கேரளாவின் விழிஞ்ஞம், கொல்லம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்களை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் ...

மேலும் படிக்க »

கடலில் மயமான மீனவர்களை மீட்கக்கோரி 25 ஆயிரம் பேர் பேரணி

கடலில் மயமான மீனவர்களை மீட்கக்கோரி 25 ஆயிரம் பேர் பேரணி

குழித்துறை: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் வீசியபோது கடலுக்கு சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளியில் சிக்கி மாயமாகி விட்டனர். குமரி மேற்கு மாவட்ட கடற்கரை ...

மேலும் படிக்க »

ஒக்கி புயல் – பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: கேரள அரசு

ஒக்கி புயல் – பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: கேரள அரசு

திருவனந்தபுரம்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது அதற்கு ஒக்கி புயல் என பேர் இடப்பட்டது. ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. தற்போது, அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயலினால் ...

மேலும் படிக்க »
Scroll To Top