Tag Archives: ஒகேனக்கல்லுக்கு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. தற்போது ...

மேலும் படிக்க »

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

பென்னாகரம், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் சின்னாற்று பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ...

மேலும் படிக்க »
Scroll To Top