Tag Archives: ஒகி புயல்

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் அறிவிப்பு

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் அறிவிப்பு

கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து மீட்க வலியுறுத்தி தொடர்ந்து இன்று 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தூத்தூரில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மீனவர்கள் தரப்பில் காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க ...

மேலும் படிக்க »

தேசிய பேரிடராக ‘ஒகி’ புயலை அறிவிக்க முடியாது மத்திய மந்திரி தகவல்

தேசிய பேரிடராக ‘ஒகி’ புயலை அறிவிக்க முடியாது மத்திய மந்திரி தகவல்

  மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் புயல் சேதம் குறித்து முதல்–மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.   கன்னியாகுமரி மாவட்டத்தை பயங்கரமாக தாக்கிய ‘ஒகி’ புயல் கேரளாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகியும் விட்டனர்.   ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரி கடும் சேதம்; தென்மாவட்டங்களில் புயல்-மழை

கன்னியாகுமரி கடும் சேதம்; தென்மாவட்டங்களில் புயல்-மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல்-மழை கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ...

மேலும் படிக்க »
Scroll To Top