Tag Archives: ஐ.பி.எல். போட்டி

ஐபிஎல் போட்டி: பஞ்சாப்- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டி: பஞ்சாப்- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். போட்டியின் 7–வது ‘லீக்’ ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 4 விக்கெட் வித்தியாசத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதல்!

7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 3–வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்–ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை 8 விக்கெட் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டி: ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்!

ஐ.பி.எல். போட்டி: ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணியைச் சேர்ந்த தவான், பிஞ்ச் ஆகியோர் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

7–வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் சோனி செட்மேக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்றைய ஆட்டம் சென்னை அணிக்கு 100–வது போட்டியாகும். இதன்மூலம், ஐ.பி.எல்.போட்டியில் 100–வது ஆட்டத்தில் விளையாடும் முதல் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டி: டெல்லி–பெங்களூர் இன்று மோதல்!

ஐ.பி.எல். போட்டி: டெல்லி–பெங்களூர் இன்று மோதல்!

ஐ.பி.எல். போட்டியின் 2–வது ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் டெல்லி டெர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. காயம் காரணமாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில் ஜெயவர்தனே தலைமையிலான ...

மேலும் படிக்க »
Scroll To Top