Tag Archives: ஐ.பி.எல். போட்டி

ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்– பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா 11 ஆட்டத்தில் விளையாடி 13 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6 ஆட்டத்தில் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள்!

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள்!

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இன்று மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 6 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டத்தில் தோற்று ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை 1 ரன்னில் திரில் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை 1 ரன்னில் திரில் வெற்றி!

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டுமினி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் (34), டு பிளிசிஸ் (32), ...

மேலும் படிக்க »

பிப்.16ல் ஐ.பி.எல். போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம்!

பிப்.16ல் ஐ.பி.எல். போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம்!

8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களின் ஏலம் பிப்ரவரி 16ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இடம் பெறப்போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கை, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே கழற்றி விட்டு விட்டது. இதே போல் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்த நிலையில் 17 மாத கால விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். முறைகேடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றம்

ஐ.பி.எல். முறைகேடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றம்

ஐ.பி.எல் அமைப்பிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறு சீனிவாசனை கேட்டுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும் கோரியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ...

மேலும் படிக்க »

பிசிசிஐ தலைவராக மீண்டும் பணியாற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் மனு!

பிசிசிஐ தலைவராக மீண்டும் பணியாற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் மனு!

ஐ.பி.எல். போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குற்றச்சாட்டில் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. எனவே அதன் தலைவராக இருந்த சீனிவாசனுக்கு அப்பதவியில் தொடர உச்சநீதிமன்றம் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டி: மும்பை அணியில் உன்முக்சந்த், விநய்குமார் இணைந்தனர்!

ஐ.பி.எல். போட்டி: மும்பை அணியில் உன்முக்சந்த், விநய்குமார் இணைந்தனர்!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 7 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014) அணிகள் தலா 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் (2013), ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் ...

மேலும் படிக்க »

2015 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

2015 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பதால், கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட அக்கறை காட்டுவதில்லை என பல்வேறு நாடுகள் ...

மேலும் படிக்க »

ராஜஸ்தானுக்கு எதிரான மோசமான தோல்வியை மறக்க விரும்புகிறோம்: கோலி

ராஜஸ்தானுக்கு எதிரான மோசமான தோல்வியை மறக்க விரும்புகிறோம்: கோலி

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த 14–வது ‘லீக்’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ராஜஸ்தானின் அபாரமான பந்துவீச்சில் திணறியது. அந்த அணி 70 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 21 ரன் எடுத்தார். 3 வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனார்கள். ராஜஸ்தான் ...

மேலும் படிக்க »
Scroll To Top