Tag Archives: ஐ.பி.எல். போட்டி

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட்: காவிரி குழு எதிர்ப்பு; சாலைகளில் தீவிர கண்காணிப்பு

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட்: காவிரி குழு எதிர்ப்பு; சாலைகளில் தீவிர கண்காணிப்பு

  இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன சென்னையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். போட்டிகள் நடக்க இருப்பதாலும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களம் இறங்குவதாலும் கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

கொல்கத்தா-பெங்களூர் இன்று மோதல்: ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது யார்?

கொல்கத்தா-பெங்களூர் இன்று மோதல்: ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பது யார்?

ஐ.பி.எல். போட்டியின் 30–வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4–வது ...

மேலும் படிக்க »

மும்பையுடன் இன்று மோதல்: பஞ்சாப் அணிக்கு 2–வது வெற்றி கிடைக்குமா?

மும்பையுடன் இன்று மோதல்: பஞ்சாப் அணிக்கு 2–வது வெற்றி கிடைக்குமா?

ஐ.பி.எல். போட்டியின் 21–வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று நடக்கிறது. இதில் மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. புனே அணியை 6 விக்கெட்டில் வென்று இருந்தது. 4 போட்டிகளில் (குஜராத், டெல்லி, கொல்கத்தா, ...

மேலும் படிக்க »

அபாரமான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றோம்: வார்னர் மகிழ்ச்சி

அபாரமான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றோம்: வார்னர் மகிழ்ச்சி

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. ஷான்மார்ஷ் அதிகபட்சமாக 34 பந்தில் 40 ரன்னும், அக்ஷர் பட்டேல் 17 பந்தில் 36 ரன்னும் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல்.போட்டியில் அதிக அரைசதம் அடித்து காம்பீர் சாதனை

ஐ.பி.எல்.போட்டியில் அதிக அரைசதம் அடித்து காம்பீர் சாதனை

9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன் குவித்தது. கேப்டன் காம்பீர் 64 ரன்னும், மனீஷ் பாண்டே 52 ரன்னும் எடுத்தனர். அடுத்து ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்ககோரிய மனு தள்ளுபடி

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்ககோரிய மனு தள்ளுபடி

ஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் ஏற்பட்ட முறைகேடுகள் களையப்படும் வரை அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: பிளேஆப் சுற்றுக்கு நுழைந்த 4 அணிகள் ஒரு கண்ணோட்டம்!

ஐ.பி.எல். கிரிக்கெட்: பிளேஆப் சுற்றுக்கு நுழைந்த 4 அணிகள் ஒரு கண்ணோட்டம்!

ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி 2 முறை (2010, 2011) கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும். இந்த தொடரில் தொடக்கத்தில் ...

மேலும் படிக்க »

டேவிட் மில்லர் அடித்த சிக்ஸரால் காவலர் பார்வை இழப்பு

டேவிட் மில்லர் அடித்த சிக்ஸரால் காவலர் பார்வை இழப்பு

ஐ.பி.எல். போட்டியின் போது பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர் அடித்த சிக்ஸரால் காவலர் ஒருவரின் பார்வை பறிபோயிவுள்ளது. கடந்த 9-ம் தேதி நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது ரசிகர்களால் ’கில்லர் மில்லர்’ என அழைக்கப்படும் டெவிட் மில்லர் அடைத்த சிக்ஸர் பந்து மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின் வலது கண் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். போட்டியின் 51–வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? நிலையாகும். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. வெற்றி பெற்றால் ...

மேலும் படிக்க »

சென்னை சூப்பர் கிங்ஸ் 8–வது வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் 8–வது வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியின் கடைசி ‘லீக்’ ஆட்டம் இன்று நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். சென்னை அணி 11 ஆட்டத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top