Tag Archives: ஐ.பி.எல். சூதாட்டம்

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு மேலும் சிக்கல்!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு மேலும் சிக்கல்!

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கைப்பற்றபட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு தாராசிங் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஆடியோ உண்மையானதுதான் என மும்பை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த ஐ.பி.எல் போட்டியின் போது, சூதாட்டம் தொடர்பாக இந்த இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை ஆராய்ந்த போது, அதில் இருக்கும் குரலோடு குருநாத் மெய்யப்பனின் குரல் ஒத்துப் போவதாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சூதாட்டத்தில் கைதான நடிகர் வின்டு தாரா சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் நடிகர் வின்டு தாரா சிங். இவர் தற்போது ஜி நியூஸ் தொலைக்காட்சி நடத்திய ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்டம்: மேலும் ஆறு இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளது அம்பலம்.

ஐ.பி.எல் சூதாட்டம்: மேலும் ஆறு இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளது அம்பலம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு இந்திய வீரர்கள் தொடர்பான முக்கிய டேப் ஆதாரம் நேற்று உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான விசாரணையினை கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மீதான புகார் நிரூபணம்.

ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மீதான புகார் நிரூபணம்.

6-வது ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் இந்தியக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன்பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மைதான் என்று முகுல் முட்கல் விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங் விவகாரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top