Tag Archives: ஐ.பி.எல். சூதாட்டம்

ஐ.பி.எல். சூதாட்டம்: லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய கங்குலியுடன் 4 பேர் கொண்ட குழு அமைப்பு

ஐ.பி.எல். சூதாட்டம்: லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய கங்குலியுடன் 4 பேர் கொண்ட குழு அமைப்பு

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டாண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லோதா தலைமையிலான தீர்ப்பையடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை எடுக்க நேற்று மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய பணிக் குழு ஒன்றை அமைப்பது. இந்த குழு 6 ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்த நிலையில் 17 மாத கால விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, ஓய்வு பெற்ற முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். முறைகேடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றம்

ஐ.பி.எல். முறைகேடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றம்

ஐ.பி.எல் அமைப்பிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்படுத்துவது யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறு சீனிவாசனை கேட்டுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும் கோரியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: முக்தல் குழுவின் முழு அறிக்கையையும் வெளியிட பீகார் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: முக்தல் குழுவின் முழு அறிக்கையையும் வெளியிட பீகார் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகுல் முக்தல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், சில பக்க அறிக்கையை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அதில், சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை என்று ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்டம்: முத்கல் கமிட்டி அறிக்கையில் உள்ள பெயர்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

ஐ.பி.எல். சூதாட்டம்: முத்கல் கமிட்டி அறிக்கையில் உள்ள பெயர்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் குழு, உச்ச நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயர்களை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது. அதில் ஓவெய்ஸ் ஷா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகிய வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: விசாரணைக் குழுவில் கங்குலிக்கு இடம்

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: விசாரணைக் குழுவில் கங்குலிக்கு இடம்

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து முத்கல் தலைமையிலான குழுவினர் 07.06.2014 முதல் 08.06.2014 வரை மும்பையில் கூடி ஆலோசித்தனர். ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்டம் பற்றி எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முட்கல் குழுவுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்பை உச்ச திமன்றம் ஒத்திவைத்துள்ளது. விசாரணையின் போது, ஐசிசி தலைவராக சீனிவாசன் பதவி வகிப்பது குறித்து கருத்துத் தெரிவிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.புதிதாக விசாரணைக் குழு அமைக்க தயாராக இருப்பதாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: ரவிசாஸ்திரி குழு விசாரிக்க எதிர்ப்பு!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: ரவிசாஸ்திரி குழு விசாரிக்க எதிர்ப்பு!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சூதாட்டம் குறித்து முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கையை சமர்பித்து இருந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது விசாரணை நடத்த தனியாக குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று ...

மேலும் படிக்க »

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ...

மேலும் படிக்க »
Scroll To Top