Tag Archives: ஐ.நா. மனித உரிமை

காஷ்மீர் மக்களின் உரிமைகளும், அசாம் மக்களின் குடியுரிமையும் பாதுகாக்க வேண்டும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

காஷ்மீர் மக்களின் உரிமைகளும், அசாம் மக்களின் குடியுரிமையும் பாதுகாக்க வேண்டும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க வேண்டும். அசாமில் யாரும் நாடிழந்தவர்களாகி விடக்கூடாது என ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் ...

மேலும் படிக்க »

திருமுருகன் மீது குண்டர் சட்டம்… ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்!

திருமுருகன் மீது குண்டர் சட்டம்… ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்!

திருமுருகன் காந்தியை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐநா சபை மனித உரிமைகளின் 35வது கவுன்சில் கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடப்பது வழக்கம். இதன்படி இன்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய ...

மேலும் படிக்க »

காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்தியா அதிக படைபலத்தை பயன்படுத்துகிறது; ஐ.நா.குற்றச்சாட்டு ; இந்தியா கண்டனம்

காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்தியா அதிக படைபலத்தை  பயன்படுத்துகிறது; ஐ.நா.குற்றச்சாட்டு ; இந்தியா கண்டனம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அமர்வில் அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் எழுதிய கடிதம் செவ்வாய்க்கிழமை வாசிக்கப்பட்டது. அதில் அவர், “இந்தியாவின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில், பொது மக்களுக்கு எதிராக அதிகப்படியான படைபலம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் ...

மேலும் படிக்க »

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உதவ தவறிவிட்டது: ஐ.நா மனித உரிமை ஆணையர்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உதவ தவறிவிட்டது: ஐ.நா மனித உரிமை ஆணையர்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையர் செயிட் ஆல் ஹூசைன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் நிலங்களை விடுவிக்க ராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போரில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறிவிட்டதாக அல் ...

மேலும் படிக்க »

மேக்ஸ்வெல் பரணகம அறிக்கை, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் நரித்தந்திரம்!

மேக்ஸ்வெல் பரணகம அறிக்கை,  ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் நரித்தந்திரம்!

வடக்கு மாகாண சபை, தமிழக சட்டமன்றத் தீர்மானங்களின் அடிப்படையில் பன்னாட்டு விசாரணை வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார் இன்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசு படைகளை ஏவி ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொடூரமாகக் கொன்று குவித்த படுகொலைகள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தும் ...

மேலும் படிக்க »

போர்க்குற்றம் குறித்த அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக திருத்தம் செய்ய இந்தியா யோசனை?

போர்க்குற்றம் குறித்த அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக திருத்தம் செய்ய இந்தியா யோசனை?

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. போர்க்குற்றம் இழைத்து மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. இதுகுறித்து குழு அமைத்து விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையை ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ...

மேலும் படிக்க »

இலங்கை எதிர்கட்சித் தலைவராக சம்பந்தர் பொறுப்பேற்பது பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கையைப் பாதிக்கும்!

இலங்கை எதிர்கட்சித் தலைவராக சம்பந்தர் பொறுப்பேற்பது பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கையைப் பாதிக்கும்!

இலங்கையின் எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டிருப்பது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனையை தடுக்கும் சதி என தமிழ் தேசிய  பேரியக்க தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கிழே கொடுக்கப்பட்டுள்ளது இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் திரு. இரா சம்பந்தர் அவர்களை எதிர்கட்சித் தலைவராக சிங்கள அரசு ஏற்றிருப்பது, ஐ.நா. ...

மேலும் படிக்க »

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது. இதனிடையே இதுவரை 100க்கும் குறைவானோரையே அகதிகளாக தென் அமெரிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர் அனிபெல் ஃபெர்னாண்டர்ஸ் கூறும்போது, “கடந்த ஆண்டு முதல் சிரிய நாட்டு அகதிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top