Tag Archives: ஐ.நா. பொதுச் செயலாளர்

மியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

மியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

  முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.   மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் ...

மேலும் படிக்க »

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டி

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டி

ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கி மூன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிகிறது. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இதுவரை 7 பேர் போட்டியிட மனு செய்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள் ஆவார். தற்போது இப்போட்டியில் நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசின் சமரசத் தீர்வு முயற்சி: நிதியுதவி அளிக்க ஐ.நா. பரிசீலனை

இலங்கை அரசின் சமரசத் தீர்வு முயற்சி: நிதியுதவி அளிக்க ஐ.நா. பரிசீலனை

இலங்கைத் தமிழர்களுடனான அந்த நாட்டு அரசின் சமரசத் தீர்வு முயற்சிகளை விரைவுப்படுத்தும் வகையில், பெரிய அளவில் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று ஐ.நா. தெரிவித்தது.  இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் புதன்கிழமை தெரிவித்ததாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட போருக்கு பின்னர் அங்கு ...

மேலும் படிக்க »

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வல்ல: பான் கீ மூன் கருத்து!

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வல்ல: பான் கீ மூன் கருத்து!

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என மேற்கத்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கருத்து தெரிவித்துள்ளார். பெரும் போரை ரஷ்யா தொடங்கியுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, உக்ரைன் அருகேயுள்ள நேட்டோ படைகள் ஆயத்த நிலையில் உள்ளன. இந்நிலையில் பான் கீ மூன், அபாயகரமான சூழலைத் ...

மேலும் படிக்க »

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பான் கி மூன்

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பான் கி மூன்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணும்படி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆகஸ்ட் 25-ல் நடைபெறுவதாக இருந்த செயலர்கள் தரப்பிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேசியதாலும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ...

மேலும் படிக்க »

பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: பான் கி மூன் கடும் கண்டனம்!

பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: பான் கி மூன் கடும் கண்டனம்!

இராக்கில் தங்களது இயக்கத்தினர் மீது அமெரிக்கா நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்கு பழி வாங்குவதாகக் கூறி, அமெரிக்க பத்திரிகையாளரை ஐ.எஸ்.ஐ.எஸ். படுகொலை செய்துள்ளது வெறுக்கத்தக்க குற்றமாகும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து செய்தி சேகரித்து வந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே என்பவர், கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top