Tag Archives: ஐ.நா பாதுகாப்பு சபை

ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்

ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்

தயவு செய்து பொறுமை காக்க வேண்டுகிறேன் என்று  ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவையும்  ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டுள்ளார்.   சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ...

மேலும் படிக்க »

சிரியாவில் அமைதி திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சிரியாவில் அமைதி திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சிரியாவில் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அங்கு அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 15 உறுப்பு நாடுகளும் ஆதரித்து வாக்களித்ததையடுத்து, அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சிரியா விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வையோடு ஒத்துப்போக மறுத்து தனிஆவர்த்தனம் நடத்திவந்த ரஷியாவும், ஈரானும் நேற்று ...

மேலும் படிக்க »

ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் விவகாரம்: பாகிஸ்தான் அதிருப்தி

ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் விவகாரம்: பாகிஸ்தான் அதிருப்தி

ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியதற்கு பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினரானால், அது தென்கிழக்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் என அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. ...

மேலும் படிக்க »
Scroll To Top