Tag Archives: ஐ.நா

அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல்

அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல்

  வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே சில வருடங்களாக தொடர்ந்து அரசியல் ரீதியான மோதல்கள் ஏற்பட்டு உள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது ராணுவத்தை நிறுத்தி அதன் ஆதிக்கத்தை செய்துவருகிறது, இது கொரியா மக்களுக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று வடகொரியா கூறிவருகிறது. மேலும், அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் இருந்து வெளியேற வேண்டும் ...

மேலும் படிக்க »

ஐ.நா.வின் ‘புதிய பொருளாதார தடை, போருக்கான நடவடிக்கை’ – வட கொரியா கண்டனம்

ஐ.நா.வின் ‘புதிய பொருளாதார தடை, போருக்கான நடவடிக்கை’ – வட கொரியா கண்டனம்

இதையடுத்து அமெரிக்காவின் தொடர் கண்டனங்களால் வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடைகளை விதித்து நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக வடகொரியாவின் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி 90 சதவீத அளவுக்கு குறையும்; அந்த நாட்டுக்கான பெட்ரோலியப்பொருட்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு 5 லட்சம் பீப்பாய்களாகவும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி 40 லட்சம் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து பாலஸ்தீனம் ...

மேலும் படிக்க »

வடகொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90 சதவீதம் குறையும்: ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைகள்

வடகொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90 சதவீதம் குறையும்: ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைகள்

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினை மீறி வடகொரியா ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா மீது ஐ.நா. அமைப்பு பொருளாதார தடையும் விதித்தது. இதற்கு வடகொரியா தரப்பில் கூறப்படுவது, கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை ...

மேலும் படிக்க »

இணையதள தாக்குதலில் தொடர்பு இல்லை; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா கண்டனம்

ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனியர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் – ஐ.நா.

ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனியர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் – ஐ.நா.

ஜெருசலேம்: இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. மேலும், ஜெருசலேம் நகருக்கு அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியையும் ஆக்கிரமித்து ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் வைகோவை தாக்க முயற்சி: இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் கைது

ஐ.நா.வில் வைகோவை தாக்க முயற்சி: இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் கைது

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி மேற்கொண்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தை மதிமுகவினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதுதொடர்பாக 156 பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது கூட்டம் ஜெனீவாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மதிமுக ...

மேலும் படிக்க »

ஐ. நா. வில் மியான்மர் பொய்யுரை; முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை!

ஐ. நா. வில் மியான்மர் பொய்யுரை; முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை!

  மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்த  போதும், அந்நாட்டு  ஐ. நா. தூதர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு எதும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.   மியன்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெறுகிறது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ஐ. நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ...

மேலும் படிக்க »

தென்கொரியா அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் மற்றும் ஐ.நா மௌனம்

தென்கொரியா அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் மற்றும் ஐ.நா மௌனம்

சியோல், கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வந்தது. இதனால் அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி, வடகொரியா மீது பொருளாதார தடையை வித்தக வேண்டும் என்று கூறியது. இதையடுத்து உலக ...

மேலும் படிக்க »

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டிலிருந்து விலக அறிவிக்கையை ஐ.நா. விடம் வழங்கியது அமெரிக்கா!

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டிலிருந்து விலக அறிவிக்கையை ஐ.நா. விடம் வழங்கியது அமெரிக்கா!

    2015–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12–ந் தேதி பாரீஸ் பருவ நிலை மாற்ற உடன்பாடு, ஏற்படுத்தப்பட்டது. 2016–ம் ஆண்டு, நவம்பர் மாதம் 4–ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 158 நாடுகள் அதை உறுதி செய்துள்ளன.   அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top