Tag Archives: ஐ.ஐ.டி.

பரபரப்பை எற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் டிவிட்

பரபரப்பை எற்படுத்திய  ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன்   டிவிட்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை, கொலைகாரர் என்று பொருள்படும் வகையில் விமர்சனம் செய்து டிவிட் செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சட்டீஸ்கரில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நக்ஸலைட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரியான, அலெக்ஸ் பால் மேனன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், தமிழில் வெளியாகும் பிரபல ...

மேலும் படிக்க »

சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்து 5-வது நாளாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 200-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்து 5-வது நாளாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 200-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்து 5-வது நாளாக பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்து, 5-வது நாளான நேற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஐ.ஐ.டி. வளாகம் ...

மேலும் படிக்க »

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை விவகாரம்: ஐ.ஐ.டி. இயக்குனருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

அம்பேத்கர்-பெரியார்  வாசகர் வட்டம் மீதான தடை விவகாரம்: ஐ.ஐ.டி. இயக்குனருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஐ.ஐ.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர், தாழ்த்தப்பட்ட அமைப்பு எதையும் தடை செய்யவில்லை ...

மேலும் படிக்க »

சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் மாணவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை நிறைவு!

சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் மாணவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை நிறைவு!

கடந்த வாரம் சென்னை ஐ ஐ.டியில் இயங்கி வந்த அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத்தை ஐ.ஐ.டி நிர்வாகம் தடை செய்ததை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஐ.ஐ.டியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்திக்கொண்டு இருகின்றனர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த தடையை எதிர்த்து போராட்டம் நடைபெறும் சூழலில் இன்று சென்னை ஐ.ஐ.டி வளாகத்தின் உள் மாணவர்கள் இன்று ...

மேலும் படிக்க »

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை கிணறு வெட்ட பூதம் வந்த கதையானது

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை கிணறு வெட்ட பூதம் வந்த கதையானது

சென்னை  ஐ.ஐ.டி -ல் இயங்கி வந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர்  வட்டதிற்கு கடந்த வாரம் ஐ.ஐ.டி நிர்வாகம் தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மும்பை ஐ.ஐ.டி  டெல்லி நேரு பல்கலைகழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் துவக்க ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. மாணவர் விவகாரம்: கருணாநிதிக்கு எச்.ராஜா கண்டனம்!

ஐ.ஐ.டி. மாணவர் விவகாரம்: கருணாநிதிக்கு எச்.ராஜா கண்டனம்!

ஐ.ஐ.டி. மாணவர் பிரச்னையில், கருணாநிதி, வைகோ எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்று எச்.ராஜா கூறினார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்காலில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மோடி தலைமையிலான ஒரு வருட ஆட்சியில் பல மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூறும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

ஐ.ஐ.டி. மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் உள்ள “அம்பேத்கர்–பெரியார் வாசகர் வட்டம்” என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய – “மொட்டைக் கடிதத்தின்” காரணமாக, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, இயற்கை நீதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப்பெறாமல், கருத்துரிமையை நசுக்கும் வகையில், ...

மேலும் படிக்க »

சென்னை ஐஐடி ஏபிஎஸ்சி மாணவர் அமைப்புக்கு தடை மத்தய அமைச்சர் வீடு முற்றுகை

சென்னை ஐஐடி ஏபிஎஸ்சி மாணவர் அமைப்புக்கு தடை மத்தய  அமைச்சர்  வீடு  முற்றுகை

அம்பேத்கார்-பெரியார் ஸ்டடி சென்டர் ஏபிஎஸ்சி என்ற  மானவர்களுக்குகான  வாசிப்பு வட்டம் சென்னை ஐ.ஐ.டி.யில்  மாணவர்கள் இணைந்து வாசிப்பதற்கும்  விவாதிப்பதற்கும் கடந்த பத்து ஆண்டுகளாக  நடத்தி வருகின்றனர்.  இந்த அமைப்பு மீது அண்மையில் பெயர் குறிப்பிடாத சிலர் புகார் தெரிவித்தனர். அந்த புகார் மடலில், “ஏபிஎஸ்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடிக்கும், ...

மேலும் படிக்க »

உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல்: இந்தியா பின்னடைவு!

உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல்: இந்தியா பின்னடைவு!

உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. உலகம் முழுவதும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700 பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியல் இன்று லண்டனில் வெளியிட்டப்பட்டது. அதில், அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்தின் ஹார்வேர்டு ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. ஐ.ஐ.டி. ஜே.இ.இ. நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. ஒரு லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் எழுதிய இந்த நுழைவுத் தேர்வுக்கு 23 ஆயிரம் மாணவிகள் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் http://jeemain.nic.in/jeemainapp/Welcome.aspx என்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top