Tag Archives: ஐ.ஐ.டி.

6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்

பாலக்காடு, ஜம்மு, திருப்பதி, தார்வார், பிலாய் மற்றும் கோவா  உள்ளிட்ட 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட மசோதாவிற்கு ஜூலை ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக்கோரி  வழக்கு மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு வடமாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தமிழகத்தில் தமிழில் நடத்தப்படுவதில்லை. அந்தந்த மாநில மொழிகளில் இந்த ...

மேலும் படிக்க »

கவுகாத்தி ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு: காதணி, மோதிரம் அணிந்து வர மாணவர்களுக்கு தடை

கவுகாத்தி ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு: காதணி, மோதிரம் அணிந்து வர மாணவர்களுக்கு தடை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காதணி, மோதிரம் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்வியில் சேருவதற்கான நுழைவு தேர்வு வருகிற 22–ந் தேதி நடக்கிறது. 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் நுழைவு தேர்வு எழுதுகிறார்கள். ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயவாடா, ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம்; மக்களவையில் ஸ்மிருதிஇரானி தகவல்;சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம்; மக்களவையில் ஸ்மிருதிஇரானி தகவல்;சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ஐ.ஐ.டி.-களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக மக்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்த இரானி தெரிவித்துள்ளார். கோபால்சாமி குழுவின் பரிந்துரைப்படி சமஸ்கிருத மொழியை மட்டும் அல்லாமல், அந்த மொழியில் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நவீன வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கும்படி ...

மேலும் படிக்க »

சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஐஐடி வளாக நேர்காணல் நாளை தொடக்கம்

சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஐஐடி வளாக நேர்காணல் நாளை தொடக்கம்

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.ஐ.டி-யின் வளாக நேர்காணல் மீண்டும் நாளை தொடங்க உள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய 10 நாள் வளாக நேர்காணல் கடும் மழையால் அன்றுடனே முடிந்தது. ஒரு நாள் வளாக நேர்காணலில் மட்டும் 31 நிறுவனங்களில் இருந்து 117 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நாளை முதல் 14ஆம் ...

மேலும் படிக்க »

இந்தியா பேஸ்புக்கின் முக்கிய சந்தை இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.: மார்க் ஜூகர்பெர்க்

இந்தியா பேஸ்புக்கின் முக்கிய சந்தை இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.: மார்க் ஜூகர்பெர்க்

தில்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்  இன்று அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் நாம் நம் சமூகத்துகு மிக பொறுப்பு மிக்கவரகளாக இருக்க வேண்டும். நான் மாணவராக இருந்த போது நிறைய தவறு செய்துள்ளேன். உங்கள் தவறுகளுக்கு வருந்தாதீர்கள் தவறுகளில் இருந்து பாடம் ...

மேலும் படிக்க »

சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 228-ந்தேதி இந்தியா வருகிறார்.

சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 228-ந்தேதி இந்தியா வருகிறார்.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ந்தேதி இந்தியா வருகிறார்.டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மேலும்  ஐ.ஐ.டி. மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகிறார்.பேஸ்புக் பயன்படுத்துவது குறித்தும் அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. பேஸ்புக் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.30 ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்; ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்; ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தடைவேண்டும் சென்னை ஐகோர்ட்டில், முரளிதரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளார். இவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் கடந்த 3 ஆண்டுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 மாணவர்கள்

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் கடந்த 3 ஆண்டுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 மாணவர்கள்

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் கடந்த 3 ஆண்டுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வி கற்பதில் சிரமம் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4,400 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதிமொழி அளித்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஐ.ஐ.டி -யில் கல்வி கற்க ஒரே கிராமத்தை சேர்ந்த 18 மாணவர்கள் தேர்வு!

ஐ.ஐ.டி -யில் கல்வி கற்க ஒரே கிராமத்தை சேர்ந்த 18 மாணவர்கள் தேர்வு!

ஒரே கிராமத்தை சேர்ந்த 18 மாணவர்கள் தங்களது விடாமுயற்சியால் ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி கற்க தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள கிராம மக்களை மகிழ்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தியுள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பல இந்திய மாணவர்களின் கனவு ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்கல்வி கற்பது. அந்த வகையில் இந்த வருடம் சுமார் 26,000 ...

மேலும் படிக்க »
Scroll To Top