Tag Archives: ஐ.எஸ்

ஐ.எஸ், குழுவுக்கு எதிராக போராடும், சிரிய ஜனநாயகப் படைக்கு;ட்ரம்ப் ஆதரவா

ஐ.எஸ், குழுவுக்கு எதிராக போராடும், சிரிய ஜனநாயகப் படைக்கு;ட்ரம்ப் ஆதரவா

                வடக்கு சிரியாவில், இயங்கும் சிரிய ஜனநாயக படைக்கு (இஸ்லாமிய தேசம்) , அமெரிக்காவிடம் இருந்து கவச வாகனங்கள் கிடைத்துள்ளன. ஐந்து தினங்களுக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் கிடைக்கப்பெற்றதாக அந்த படையின் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சிரிய அரச ...

மேலும் படிக்க »

பாக்தாத்தில் ஐ.எஸ். தாக்குதல்: 3 பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நீக்கம்

பாக்தாத்தில் ஐ.எஸ். தாக்குதல்: 3 பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நீக்கம்

கடந்த வாரம் இராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் விளைவாக பாக்தாத்திலிருக்கும் மூன்று உயர்மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பிரதமர் ஹைதர் அல் அபாடி நீக்கியுள்ளார். பாக்தாத்திலிருந்து சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அங்கு நிகழ்த்தப்பட்ட மிக கொடூர தாக்குதல் இதுவாகும். ...

மேலும் படிக்க »

சிரியாவில் அரசுப்படைகள் குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு; டாக்டர்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பரிதாப பலி

சிரியாவில் அரசுப்படைகள் குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு; டாக்டர்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பரிதாப பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை நிறுத்தம் அமலில் இருந்து வந்தாலும், அதையும் மீறி சில தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அங்கு ஐ.எஸ். யின் கட்டுப்பாட்டில் ...

மேலும் படிக்க »

சிரியாவில் பல்மைரா நகரில் குவியல் குவியலாக பிணங்கள் ராணுவம் அதிர்ச்சி தகவல்

சிரியாவில் பல்மைரா நகரில் குவியல் குவியலாக பிணங்கள் ராணுவம் அதிர்ச்சி தகவல்

ஈராக் -சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.சிரியாவின் பெரும்பான்மையான பகுதிகள் அவர்கள் கைவசம் இருந்தது. இந்நிலையில் புராதன நகரான பல்மைராவை மீட்க சிரியா ராணுவம், ரஷ்யாவின் உதவியை நாடியது. ரஷ்யப்படைகளின் இருமுனைத் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பல்மைராவிலிருந்து ஐ.எஸ்.அமைப்பினர்  பின்வாங்கினர். இதனையடுத்து, பல்மைரா நகரம் முழுமையாக சிரிய ...

மேலும் படிக்க »

வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ரோமன் காலத்து பல்மைரா நகரம் மனிதப் புதைகுழி பீடமாகி விட்டது

வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ரோமன் காலத்து பல்மைரா நகரம் மனிதப் புதைகுழி பீடமாகி விட்டது

சிரியாவின் பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர். பல்மைரா நகரம் ‘இஸ்லாமிய அரசு’ என்றுத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஐ எஸ் அமைப்புகளிடமிருந்து இந்த வாரத்தின் முற்பகுதியில் அரசப் படைகளால் மீட்கப்பட்டது. இந்தப் புதைகுழியில் இருந்த சில சடலங்களின் தலை துண்டிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்: 30 பேர் பலி

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்: 30 பேர் பலி

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 30 பேர் பலியாகினர். ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு கோப்பைகள் வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. விழாவில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்துக்குள் புகுந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை ...

மேலும் படிக்க »

குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குடியரசுத் தினத்தை சீர்குலைக்க ஐ.எஸ் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், வாகனங்களின் உரிமங்கள், ஓட்டுர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக சோதனை செய்யப்படுகின்றன. இந்த வாகன சோதனை இன்னும் 5 நாட்களுக்கு தொடரும் என்று ...

மேலும் படிக்க »

ஐ.எஸ். அமைப்பினர் மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதால் இங்கிலாந்து மீது படையெடுப்போம்; ஐ.எஸ்.

ஐ.எஸ். அமைப்பினர்  மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதால் இங்கிலாந்து மீது படையெடுப்போம்; ஐ.எஸ்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினர்  மீதான வான்வழி தாக்குதல்களில் சமீபத்தில் இங்கிலாந்து படையும் இணைந்தது. இந்த நிலையில், ஐ.எஸ். அமைப்பினர் தற்போது தங்களுக்கு உரிய இணையதளத்தில் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளனர். அதில் பாலைவன மண்ணில் 5 நபர்கள் முழங்காலில் நிற்பதும், கருப்பு முகமூடி அணிந்த அவர்களை சுட்டுக்கொல்வதும் பதிவாகி உள்ளது. அதற்கு ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.யிடமிருந்து பழங்குடி பெண்களை காப்பாற்றுங்கள்: ஐ.நா. சபையில் இளம்பெண் வேண்டுகோள்

ஐ.எஸ்.யிடமிருந்து பழங்குடி பெண்களை காப்பாற்றுங்கள்: ஐ.நா. சபையில் இளம்பெண் வேண்டுகோள்

ஐ.எஸ். அமைப்பிடமிருந்து பழங்குடி பெண்களை காப்பாற்றுங்கள் என்று ஐ.நா. சபையில் அந்த இனத்தைச் சேர்ந்த இளம் பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். இராக்கில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் மற்றும் குர்து, யாஸிதி பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். அங்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மறைந்த அதிபர் சதாம் உசேன் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். ...

மேலும் படிக்க »

சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி

சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி

இராக்கின் வடக்கே கண்ணிவெடிகள் சூழ காணப்படும் மனிதப் புதைகுழிகளில் 160க்கும் அதிகமானவர்களின் உடல் எச்சங்கள் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஐ எஸ் அமைப்பினர் யாசிடிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது இவர்கள் ஐ எஸ் வாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிஞ்சார் நகர் ஐ எஸ்வாதிகளின் பிடியிலிருந்து கைப்பற்ற பிறகு அங்கோ அல்லது ...

மேலும் படிக்க »
Scroll To Top