Tag Archives: ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான ஒரு லிட்டர் குடிநீர் ரூ.5–க்கு விற்கிறது

ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான ஒரு லிட்டர் குடிநீர் ரூ.5–க்கு விற்கிறது

ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீரை ரூ.5–க்கு விற்பனை செய்கிறது. விரைவில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் இது அமல்படுத்தப்படும். ரெயில் பயணத்தின் போது குடிப்பதற்கு தேவையான குடிநீரை ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களிலோ அல்லது கடைகளிலோ தான் பெற வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், மலிவான ...

மேலும் படிக்க »

இணையதளத்தில் இருந்து பயணிகளின் தகவல்கள் திருடப்படவில்லை ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்

இணையதளத்தில் இருந்து பயணிகளின் தகவல்கள் திருடப்படவில்லை ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இருந்து பயணிகளின் விவரங்கள் திருடப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரெயில்களில் பயணம் செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் மூலம் தான் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இந்த இணையதளம் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில் டிக்கெட் ...

மேலும் படிக்க »

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்!

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்!

ஆன்லைனில் நாம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி ...

மேலும் படிக்க »

ரெயில் டிக்கெட் முன்பதிவு: விரைவாக எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

ரெயில் டிக்கெட் முன்பதிவு: விரைவாக எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

ரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது. கவுண்டர்களுக்கு நேரில் சென்று வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக இணையதளம் வழியாக எளிதாக ரெயில் டிக்கெட் எடுப்பதையே பலரும் தற்போது விரும்புகிறார்கள். அதிலும் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களில் இது தவிர்க்க ...

மேலும் படிக்க »
Scroll To Top