Tag Archives: ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்

ஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்

  ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.   தற்போது பிரிட்டனில் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்தில் தெரசா மேவுக்கு பின்னடைவு;தொங்கு பாராளுமன்றம் அமையும்

இங்கிலாந்தில் தெரசா மேவுக்கு பின்னடைவு;தொங்கு பாராளுமன்றம் அமையும்

      இங்கிலாந்து ஏற்கனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவு எடுத்து விட்டது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக தனது பெரும்பான்மை பலத்தை அதிகரித்துக்கொள்ள பிரதமர் தெரசா மே விரும்பினார். இதற்காக பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு திடீர் தேர்தல் அறிவித்தார். நேற்று முன்தினம் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியன், ரஷ்யா கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்குஅனுப்பினர்

ஐரோப்பிய யூனியன், ரஷ்யா கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்குஅனுப்பினர்

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்பி வைத்தன. அதற்கான விண்கலம் 14 ந்தேதி அனுப்பபட்டது.அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து அந்த ...

மேலும் படிக்க »

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதற்காக விமானம் மூலம் செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக் புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு ...

மேலும் படிக்க »

ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு

ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்து வெளியேறியது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அந்நாடு எடுத்துள்ளது.  இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்?பிரிட்டனில் இன்று பொது வாக்கெடுப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்?பிரிட்டனில் இன்று பொது வாக்கெடுப்பு

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட்டன் அங்கம் வகிப்பதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் ...

மேலும் படிக்க »

ஐ.நா.சபை பிரதிநிதிகள் சாட்சிகளாக கொண்டு மியான்மர் அரசு – புரட்சிப் படை இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.

ஐ.நா.சபை பிரதிநிதிகள் சாட்சிகளாக கொண்டு  மியான்மர் அரசு – புரட்சிப் படை இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.

மியான்மர் அரசுக்கும் 8 சிறுபான்மையின புரட்சிப்படையினருக்கும் இடையே நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற ...

மேலும் படிக்க »

அகதிகள் பிரச்சினை: ‘சிரியா அமைதிப்பேச்சில் அதிபர் இடம் பெற வேண்டும்’ ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கருத்து

அகதிகள் பிரச்சினை: ‘சிரியா அமைதிப்பேச்சில் அதிபர் இடம் பெற வேண்டும்’ ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கருத்து

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. பல லட்சம் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அகதிகள் பிரச்சினை, ஐரோப்பிய நாடுகளுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது. அதன் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் படிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அங்கு படித்து கொண்டே பணம் சம்பாதித்து கல்வி செலவை சரிசெய்து வந்தனர். ஆனால் அதற்கு தற்போது ...

மேலும் படிக்க »

சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளை நிராகரித்தனர் கிரிக் மக்கள்

சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளை  நிராகரித்தனர் கிரிக் மக்கள்

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டில் கடன் மீட்புத் திட்டம் தொடர் பாக மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடைபெற்றதுது. கிரீஸில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பொருளாதாரம் முற்றிலும் சரிவதைத் தடுக்கும் நடவடிக்கை யாக சமீபத்தில் வங்கிகள் மூடப்பட்டன. ஏ.டி.எம்-களில் எடுக்கும் பணத்தின் அளவுக்குக் கட்டுப்பாடு ...

மேலும் படிக்க »
Scroll To Top