Tag Archives: ஐரோப்பிய ஒன்றியம்

பிரெக்சிட் நடவடிக்கை;கடுமையான விவாதத்திற்கு பின் ‘லெட்வின் சட்டத்திருத்தம்’நிறைவேற்றம்

பிரெக்சிட் நடவடிக்கை;கடுமையான விவாதத்திற்கு பின் ‘லெட்வின் சட்டத்திருத்தம்’நிறைவேற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற லெட்வின் சட்டத்திருத்தத்திற்கு  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த இன்று வாக்களிப்பு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு முன்னாள் பிரதமர் டேவிட் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனுக்கு புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது!

ஐரோப்பிய ஒன்றியத்துடன்  பிரிட்டனுக்கு புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் தெரசா மே ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரெக்சிட் காலக்கெடுவை நீட்டிக்க தெரசா மே கோரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரெக்சிட் காலக்கெடுவை நீட்டிக்க தெரசா மே கோரிக்கை

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருக்கு தெரசா மே கடிதம் அனுப்பியுள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது.    இதில் பெருவாரியான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் சட்ட மசோதா: பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் சட்ட மசோதா: பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் பாராளுமன்றம் முடிவு செய்து கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி ...

மேலும் படிக்க »

இலங்கை அரசின் தொடரும் தமிழினப்படுகொலைக்கு ஐரோப்பியபாராளுமன்றம் வர்த்தக உதவி!

இலங்கை அரசின் தொடரும் தமிழினப்படுகொலைக்கு ஐரோப்பியபாராளுமன்றம் வர்த்தக உதவி!

  கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய இனப்படுகொலையை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது. அந்த இனப்படுகொலை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தவும், இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் வர்த்தகத்தை பலப்படுத்தும் வகையில் ...

மேலும் படிக்க »

“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”

“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”

பிட்டனின் முன்னிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சில கல்வியாளர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருப்பதால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அவர்கள் இனிமேல் ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசால் கூறப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. அவரவர்களுக்கு பயன்படுகின்ற அம்சங்களில் முரண்பாடு நிலவ சாத்தியக்கூறு இருப்பதால், பிரிட்டன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ...

மேலும் படிக்க »

பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்திற்கு மத்தியில், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, 31 வருடங்களில் இல்லாத அளவு கடுமையாக சரிந்துள்ளது. இன்று காலை நடந்த வர்த்தகத்தில், 1985 ஆம் ஆண்டிலிருந்து கண்டிராத சரிவாக டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 0.5 சதவீதத்தை அடைந்தது. மார்ச் மாதத்தின் ...

மேலும் படிக்க »

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் – தெரீசா மே

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் – தெரீசா மே

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கட்சி மாநாட்டில் அவருடைய முதலாவது உரையை வழங்குவதற்கு முன்னதாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்கின்ற திட்டங்களை ...

மேலும் படிக்க »

வரவு செலவு திட்ட பற்றாக்குறைவினால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு அபராதம் ரத்து- ஐரோப்பிய ஒன்றியம்

வரவு செலவு திட்ட பற்றாக்குறைவினால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு அபராதம் ரத்து- ஐரோப்பிய ஒன்றியம்

அதிகப்படியான வரவு செலவு திட்ட பற்றாக்குறைகள் தொடர்பாக ஸ்பெயினுக்கும், போர்ச்சுகல்லுக்கும் அபராதங்களை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேலாக வரவு செலவு திட்டப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையை இந்த இரு நாடுகளும் மீறி இருக்கின்றன. இந்த வரையறைக்கு கீழே ...

மேலும் படிக்க »

துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது

துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது

துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க செயலர் ஜான் கெர்ரியை பிரசல்ஸில் சந்தித்த பிறகு, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டில் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என மொகரினே ...

மேலும் படிக்க »
Scroll To Top