Tag Archives: ஐரோப்பிய

ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி

ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல் ரொனால்டோ கோல் அடித்து கலக்கல்

ஐரோப்பிய கால்பந்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல் ரொனால்டோ கோல் அடித்து கலக்கல்

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 15–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. லயன் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் போர்ச்சுகல்–வேல்ஸ் அணிகள் மோதின. ரியல்மாட்ரிட் கிளப்புக்காக கைகோர்த்து ஆடும் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி- இத்தாலி இன்று மோதல்

ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி- இத்தாலி இன்று மோதல்

  ஐரோப்பிய கால்பந்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் சாம்பியன் இத்தாலியும் யுத்தத்தில் குதிக்கின்றன. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்த அணிகள் இல்லை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடப்பு தொடரில் ஒரு கோல் கூட ...

மேலும் படிக்க »

பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை ‘மதிக்கிறேன்’- ஒபாமா

பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை ‘மதிக்கிறேன்’- ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்ததன் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார். முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு ...

மேலும் படிக்க »

பிரிட்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க வாக்களிக்குமாறு தொழிற்கட்சி தலைவர் வலியுறுத்தல்

பிரிட்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க வாக்களிக்குமாறு தொழிற்கட்சி தலைவர் வலியுறுத்தல்

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கவே பிரிட்டன் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கும் வலிமையான காரியத்திற்கு அவர்கள் (தங்கள் கட்சியினர்) அனைவரும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது ஸ்பெயின் அணி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 1–0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ...

மேலும் படிக்க »

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடுவேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடுவேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் 11 வருடங்களாக இடம்பிடித்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், டி20 தொடரில் இடம் கிடைத்தது. ஒரு நேரத்தில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரெய்னாவிற்கு இடம் கிடைத்தது. அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துபோட்டி : 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் அணிகள்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துபோட்டி : 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் அணிகள்

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை ...

மேலும் படிக்க »
Scroll To Top