Tag Archives: ஐரோப்பா

ஐரோப்பா ‘கொரோனா வைரஸ்’ நோயின் மையமாக மாறியுள்ளது;ஜெனரல் டெட்ரோஸ்-உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பா ‘கொரோனா வைரஸ்’ நோயின் மையமாக மாறியுள்ளது;ஜெனரல் டெட்ரோஸ்-உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பா இப்போது கொரோனா வைரஸ் நோயின் மையமாக மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:- ஐரோப்பா இப்போது கொரோனா வைரஸ் நோயின் மையமாக மாறியுள்ளது, சீனாவைத் தவிர உலகின் பிற பகுதிகளை விட அதிகமான பாதிப்புகள் மற்றும் இறப்புகள் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய ஒன்றிய பயணத்தில் ஆண்டுக்கு 3000 அகதிகள் பலி

ஐரோப்பிய ஒன்றிய பயணத்தில் ஆண்டுக்கு 3000 அகதிகள் பலி

அடுத்த சிலநாட்களுக்கு மத்தியத்தரைக் கடலில் படகுகள் பயணிக்க ஏதுவான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் லிபியாவிலிருந்து மேலும் பல அகதிகள் கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி பயணிக்கலாம் என்று இத்தாலிய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்று என்று நம்பப்படும் நடவடிக்கையின் மூலம் திங்களன்று (29-08-2018) கிட்டத்தட்ட 6500 குடியேறிகள் மீட்கப்பட்டதை அடுத்து ...

மேலும் படிக்க »

பாரத மாதா’ என்ற கருத்தாக்கம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

பாரத மாதா’ என்ற கருத்தாக்கம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

‘பாரத்’ என்ற வார்த்தை காரவேலர் ஆட்சி காலத்து கல்வெட்டில்தான் முதன்முறையாக பிராக்ரித்[பிராகிருதம் ] மொழியில் இடம்பெற்றது. ‘பாரத மாதா’என்ற கருத்தாக்கமே ஐரோப்பிய இறக்குமதி என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபிப் கூறியிருக்கிறார். பண்டைய கால இந்தியாவிலும், இடைக்கால இந்திய வரலாற்றிலும் இப்படி ஒரு கருத்தாக்கம் இருக்கவேயில்லை. இது முழுக்க முழுக்க ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை ஜப்பானும் விலக்கியது!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை ஜப்பானும் விலக்கியது!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ரகசியமாக ஈரான் தயாரித்து வருவதாக கூறி அந்நாட்டுக்கு 1995–ல் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈரான் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு ...

மேலும் படிக்க »

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி; ராகுல்காந்தி விருப்பம்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி; ராகுல்காந்தி விருப்பம்

மேற்கு வங்காள சட்ட சபைக்கு மே மாதம் தேர்தல் நடக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. கடந்த தேர்தலில் 40 ஆண்டு கால கம்யூனிஸ்டு ஆட்சியை வீழ்த்தி மம்தா பானர்ஜி தனித்தே ஆட்சியைப் பிடித்தார். ஆனால் சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. சிட்பண்ட மோசடியில் திரிணாமுல் ...

மேலும் படிக்க »

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லேவின் துணை மேயராக தமிழ்ப் பெண் தேர்வு

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லேவின் துணை மேயராக தமிழ்ப் பெண் தேர்வு

வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழ்பெண்ணான கம்சாயினி குணரத்னம்(வயது 27) வெற்றி பெற்று உள்ளார். இவர் இதற்கு முன்பு ஆஸ்லே மாநகரில் கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு ...

மேலும் படிக்க »

குடியேறிகள் நெருக்கடி: செர்பியாவுடனா எல்லைக் கடவைகளை மூடியது குரொயேஷியா

குடியேறிகள் நெருக்கடி: செர்பியாவுடனா எல்லைக் கடவைகளை மூடியது குரொயேஷியா

மேற்கு ஐரோப்பாவை சென்றடைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் குடியேறிகளின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் குரோயேஷியா, செர்பியாவுடனான தனது எல்லையில் எட்டு எல்லை கடவை மையங்களை மூடியுள்ளது. எல்லை பகுதிகளுக்கு செல்லும் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகின்றது. செர்பியாவுடனான எல்லையில் உள்ள டொவார்னிக் ரயில் நிலையத்தில், கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரை ...

மேலும் படிக்க »

வாங்கும் சக்தி குறைந்ததால் இந்தியாவில் தங்கத்தின் தேவை 25 சதவீதம் வீழ்ந்தது

வாங்கும் சக்தி குறைந்ததால் இந்தியாவில் தங்கத்தின் தேவை 25 சதவீதம் வீழ்ந்தது

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து இருக்கிறது .இதற்கு காரணமாக சொல்லப்படுவது மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டது என்று .ஏப்ரல்- ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் 204.9 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை இப்போது 154.4 டன்னாக சரிந்திருக்கிறது.பங்குச்சந்தை ஏற்றம், கிராமப்புற இந்தியாவில் மழை குறைவு, ...

மேலும் படிக்க »

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வல்ல: பான் கீ மூன் கருத்து!

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வல்ல: பான் கீ மூன் கருத்து!

உக்ரைன் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என மேற்கத்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கருத்து தெரிவித்துள்ளார். பெரும் போரை ரஷ்யா தொடங்கியுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, உக்ரைன் அருகேயுள்ள நேட்டோ படைகள் ஆயத்த நிலையில் உள்ளன. இந்நிலையில் பான் கீ மூன், அபாயகரமான சூழலைத் ...

மேலும் படிக்க »
Scroll To Top