Tag Archives: ஐபிஎல் போட்டி

கோவிட்-19 வைரஸ்;ஐபிஎல் போட்டிக்கு தடை, இருமல் ரிங்-டோனை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் மனு

கோவிட்-19 வைரஸ்;ஐபிஎல் போட்டிக்கு தடை, இருமல் ரிங்-டோனை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் பரவாமல் தடுக்க  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரியும், செல்போன்களில் ‘ரிங்-டோனாக’வரும் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு தடை  கோரியும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலெக்ஸ்பென்சிகர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு: கோவிட்-19 வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் ...

மேலும் படிக்க »

அருவருக்க வைக்கும் அஸ்வின்! மீண்டும் மன்கட் அவுட்? கோபத்துடன் வெளியேறிய நபி

அருவருக்க வைக்கும் அஸ்வின்! மீண்டும் மன்கட் அவுட்? கோபத்துடன் வெளியேறிய நபி

மொஹலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கட் அவுட்டை தவிர்க்கும் வகையில் வார்னர் செயல்பட்டதும், முகமது நபி ரன் அவுட் ஆகிய விதமும் மீண்டும் அஸ்வின் மீது சர்சை பேச்சை எழுப்பியுள்ளது. விளையாட்டு என்பது விளையாடி ஜெயிப்பது தந்திரமாக சூழ்ச்சி செய்து ஜெயிப்பது இல்லை.என்பதை அஸ்வினுக்கு யார் சொல்லப்போகிறார்கள் என்று விளையாட்டு வீரர்கள் பேச ஆரம்பித்து ...

மேலும் படிக்க »

9வது ஐபிஎல் போட்டி தொடர்: மும்பையில் 8–ந்தேதி தொடக்க விழா

9வது ஐபிஎல் போட்டி தொடர்: மும்பையில் 8–ந்தேதி தொடக்க விழா

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்று உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜஸ் தலா 1 முறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. 9–வது ஐ.பி.எல். போட்டித் ...

மேலும் படிக்க »

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று சென்னையில் சந்தித்துள்ளார். சரியாக இன்று காலை 10:10 மணிக்கு அடையாரில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லத்திற்கு வந்த தோனி,அங்கு ஸ்ரீனிவாசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்– டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா 5 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் (ஒரு ஆட்டம் முடிவு இல்லை) பெற்று இருக்கிறது. 6–வது வெற்றியை பெறும் நிலையில் அந்த அணி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐபிஎல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சேப்பாக்கத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. நடப்புத் தொடரில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில், பெங்களூரு அணி உள்ளது. கடைசி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

பெங்களூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 29 ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் 8 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதலில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் வெற்றி!

ஐபிஎல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் வெற்றி!

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. நேற்றைய முதல் போட்டியில் மும்பை- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சிம்மன் (51), பட்டேல் (17), ரோகித் சர்மா (24), பொல்லார்டு (33) ஆகியோர் ஆட்டத்தால் மும்பை அணி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து வாட்சன் ரகானே உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ...

மேலும் படிக்க »

ஐபிஎல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை குறிவைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ...

மேலும் படிக்க »
Scroll To Top