Tag Archives: ஐநா சபை

அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

      சிரியாவின் மீது அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்.மற்றும் அந்த பிராந்தியத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.இந்த சூழலில் நேற்று  ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைப்பெற்றது சிரியா அதிபர் பஷர் அல்-அசத், மீண்டும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையில் ...

மேலும் படிக்க »

ஐ.நா. வுக்கான அமெரிக்க நிதி குறைக்கப்பட்டது பொதுச்செயலாளர் குத்தேரஸ் கவலை

ஐ.நா. வுக்கான அமெரிக்க நிதி குறைக்கப்பட்டது பொதுச்செயலாளர் குத்தேரஸ் கவலை

ஐ.நா. சபைக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவது வாடிக்கை. அமெரிக்க அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.66,000 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிதியுதவியை பாதியாகக் குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.   இதேபோல வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை 28 சதவீதம் குறைக்கவும் அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அதேநேரம் ராணுவத்துக்கான ...

மேலும் படிக்க »

வறுமை ஒழிப்பு குறித்த ஐநா சபையின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை: மோடி விமர்சனம்

வறுமை ஒழிப்பு குறித்த ஐநா சபையின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை: மோடி விமர்சனம்

வறுமை ஒழிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். எனவே, வறுமை ஒழிப்பு குறித்த நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது. இதில் காணொலிக்காட்சி ...

மேலும் படிக்க »

இலங்கை போர் குற்ற விசாரணை அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல்

இலங்கை போர் குற்ற விசாரணை அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல்

இலங்கையின் இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையில் இன்றுதாக்கல் செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அதில், கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

இலங்கை மனித உரிமைகள் மீறல் பற்றிய அறிக்கை ஆகஸ்ட்டில் வெளியாகும்: அமெரிக்கா நம்பிக்கை!

இலங்கை மனித உரிமைகள் மீறல் பற்றிய அறிக்கை ஆகஸ்ட்டில் வெளியாகும்: அமெரிக்கா நம்பிக்கை!

இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐநா சபையின் அறிக்கை வரும் ஆகஸ்டில் வெளியாகும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 29 வது கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் பங்கேற்றுப் பேசிய எரிக் ரிச்சர்ட்சன் கூறினார். அதேவேளையில், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐநா ...

மேலும் படிக்க »

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்!

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்!

சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவது தொடர்பாக வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாட்டிகன் நிர்வாகம் நியமித்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top