Tag Archives: ஐதராபாத்

ஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள்

ஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள்

நகரி: சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வருகிற 28-ந்தேதி ஐதராபத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். ஐதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார். இவாங்கா ...

மேலும் படிக்க »

ஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்

ஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்

ஐதராபாத்: ஐதராபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 105-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் ஆண்டு மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடக்கிறது. தேசிய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பை ...

மேலும் படிக்க »

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

ஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை காரணமாக 21 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் மனு

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் மனு

சித்தூர் மாவட்டம் மதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன், விவசாய தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு ரேவதி (21) மாதவி (16) ஆகிய 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிளஸ்2 மாணவி மாதவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாதவிக்கு ...

மேலும் படிக்க »

தெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் இருந்து பல நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கானா நீதிபதிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 11 நீதிபதிகளை ஐதராபாத் ஐகோர்ட்டு இடைநீக்கம் செய்தது. இதனை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக 15 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு ...

மேலும் படிக்க »

தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன்‌ இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய கட்டடங்களும், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானது.

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ...

மேலும் படிக்க »

இருபது தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் வைகோ அறிக்கை

இருபது தமிழர்கள் படுகொலை குறித்து  சிபிஐ விசாரணை  வேண்டும்  வைகோ  அறிக்கை

இருபது தமிழர்கள் படுகொலை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது இதில் போலி  என்கவுண்டர்  என்பதற்கான ஆதரம் இல்லை  என்று  சொல்ல  பட்டுருப்பதாக தகவல்கள்  இது  கொலைக் குற்றவாளியே தன்னை விடுவித்துக் கொள்ளும் அநீதி என்று  மதிமுக பொது  செயலாளர்  வைகோ  தெரிவித்துள்ளார்  இது ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்’ என்ற பெயரால் கடந்த 7–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு, 20 தமிழர்கள் என்கவுன்டரின்போது செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது கொலை ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது ஐதராபாத் – ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு

ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது ஐதராபாத் – ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, வெற்றிக்குரிய உத்வேகத்தை தொடர முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஆனால் அதேசமயம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top