Tag Archives: ஐசிசி

இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை நேற்றுமுன்தினம் கேப்டவுன் நகரில் வழங்கப்பட்டது. ஐ.சி.சி. சார்பில் இந்திய அணியின் ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து ;சஷாங் மனோகர் விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து ;சஷாங் மனோகர் விலகியுள்ளார்.

    ஐசிசி தலைவர் பதவியை சஷாங் மனோகர் ஏற்று 8 மாதங்கள்தான் குறிப்பிடத்தக்கது. பிபிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சஷாங் மனோகர், ஐசிசி அமைப்பின் சுய அதிகாரம் பெற்ற முதல் தலைவராக பதவி வகித்தார். தான் பாரபட்சமின்றியும், நேர்மையாகவும் நடந்து கொள்ள முயற்சித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள சஷாங் ...

மேலும் படிக்க »

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால், இந்தியாவைப் ...

மேலும் படிக்க »

2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியிடப்பட்டது. ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியிடப்பட்டது. ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இன்னும் ஒருவருட காலம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ...

மேலும் படிக்க »

ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றி தேர்வு

ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வானார்.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என புதிய தலைவராக தேர்வாகியுள்ள சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுபவர், வேறு எந்த கிரிக்கெட் சங்க பதவியையும் வகிக்கக்கூடாது என கடந்த ...

மேலும் படிக்க »

2015-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய வீரர்களுக்கு ஏமாற்றம்!

2015-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய வீரர்களுக்கு ஏமாற்றம்!

2015-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐசிசி – இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் ஸ்மித் வென்றுள்ளார். இந்த வருடத்துக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் ஸ்மித்துக்குக் கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் விருதை தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார். சிறந்த டி20 ஆட்டத்துக்கான விருதை டுபிளெஸ்ஸி பெற்றார். கடந்த ஜனவரியில் மேற்கு ...

மேலும் படிக்க »

ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட்;இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட்;இந்திய அணி அறிவிப்பு

பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர். நேற்று வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது. ...

மேலும் படிக்க »

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை மாற்றியது ஐசிசி

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் விதிகளை ஐசிசி அமைப்பு மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிகளின் படி ஒருநாள் போட்டிகளின் போது முதல் 10 ஓவர்களில் வழங்கப்பட்ட பேட்டிங் பவர் பிளே ரத்து செய்யப்படுகிறது. கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் வெளிவட்டத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் 20 ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி. 2015 கனவு அணி அறிவிப்பு: இந்திய வீரர் ஒருவர் கூட இடம் பெறவில்லை!

ஐ.சி.சி. 2015 கனவு அணி அறிவிப்பு: இந்திய வீரர் ஒருவர் கூட இடம் பெறவில்லை!

உலகக்கோப்பை போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி.-யின் 2015 கனவு அணியை அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு உள்ளாகவே ஐ.சி.சி.-யின் கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரருக்குக்கூட இடம் இல்லை என்கின்ற மற்றொரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. இந்த உலகக்கோபை போட்டிகளில் சிறப்பாக ...

மேலும் படிக்க »

சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த மாதம் 22-ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘அடுத்த 6 வார காலத்திற்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பு உடையவர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...

மேலும் படிக்க »
Scroll To Top