Tag Archives: ஐக்கிய நாடு

இந்தியாவின் மீது தொடரும் தேசிய இனங்களின் குற்றச்சாட்டுகள்!

இந்தியாவின் மீது தொடரும் தேசிய இனங்களின் குற்றச்சாட்டுகள்!

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 32 ஆவது கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. பெண்களின் மீதான வன்முறைகள் தொடங்கி பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இந்த மனித உரிமைகள் அமர்வில் இந்தியாவிற்கு ...

மேலும் படிக்க »

கொத்துக்குண்டுகளை பற்றி இலங்கை அரசே விசாரிக்கட்டும்: அல் ஹூசைன்

கொத்துக்குண்டுகளை பற்றி இலங்கை அரசே விசாரிக்கட்டும்: அல் ஹூசைன்

மனித உரிமைகள் ஆணைய தலைவர் அல் ஹூசைன் இன்று வெளியிட் ட இலங்கை அரசு பற்றிய வாய்மொழி அறிக்கையில், இலங்கை அரசே அதன் மீதான குற்றங்களை பற்றி சுதந்திரமாக, சார்பற்று  விசாரணை நடத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும்  இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அரச வன்முறை, ஆகியவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதன் பின் அங்கு தொடர்ந்து திட்டமிட்டு இலங்கை அரசால் ...

மேலும் படிக்க »

ஐ.நா.சபையில் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஐ.நா.சபையில் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேசிய அடையாளமாகவும், சமதர்மம் மற்றும் சமூகநீதியை விரும்பும் மக்களின் நாயகராகவும் விளங்கும் டாக்டர்  அம்பேத்கரின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபைக்கான ...

மேலும் படிக்க »

ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த இன்னர்சிட்டி செய்தியாளர் மத்தியூ லீயை ஐ.நா வெளியேற்றியது!

ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த இன்னர்சிட்டி செய்தியாளர் மத்தியூ லீயை ஐ.நா வெளியேற்றியது!

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் அமெரிக்காவிற்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதை ஆபத்தான சூழல் நிலைகளைக் கடந்து மக்களுக்கு உண்மையைக் கூறியவர்களில் மிகவும் முக்கியமானவர் Matthew Russell Lee- மாத்தியூ ரஸ்ஸல் லீ இன்று தன்னல தலைமைகளாக போன தமிழ்த் தலைமைகளுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் மத்தியில் நேர்மையாக உண்மையைக் கூறியவர்களுள் மாத்தியூ ரஸ்ஸல் லீ -Matthew Russell ...

மேலும் படிக்க »

இலங்கை-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இலங்கை-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஐக்கிய நாடுகள் சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கி வந்த ஒத்துழைப்பும், ஆதரவையும் இலங்கை ஜனாதிபதி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கான பாராட்டுக் கூட்டம் ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன இதைத் தெரிவித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாகிஸ்தான் ...

மேலும் படிக்க »

பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை தெரிந்து கொள்ள இரண்டு நிமிட வீடியோ

பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை தெரிந்து கொள்ள இரண்டு நிமிட வீடியோ

அண்மையில் பாரிசில் நடந்த மாநாடு, வழக்கமாக உலக நாடுகளின் தலைவர்கள் கூடி நடத்தும் மாநாடு போன்றதல்ல என்பதை தலைநகர் டெல்லியில் அண்மையில் கார்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலமே உணர முடியும். வல்லரசு நாடான அமெரிக்காவில் வீசி வரும் கடும் புயலில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் தற்போது சூழ்ந்துள்ள வெள்ளம் மக்களை ...

மேலும் படிக்க »

ஐ.நா தீர்மானம் மிகுந்த ஏமாற்றத் தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது. -ஜெயலலிதா

ஐ.நா தீர்மானம் மிகுந்த ஏமாற்றத் தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது. -ஜெயலலிதா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கடந்த 1-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவ தாக இருக்காது. இது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐக்கிய ...

மேலும் படிக்க »

எந்தவொரு வெளிநாட்டு வக்கீல்களும் இலங்கை கோர்ட்டுக்குள் நுழைய முடியாது : சிறிசேனா

எந்தவொரு வெளிநாட்டு வக்கீல்களும் இலங்கை கோர்ட்டுக்குள் நுழைய முடியாது : சிறிசேனா

இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் தொடர்பாக இலங்கையை அடக்கிய காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கலாம் என அமெரிக்க தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த முடியாது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். புதிய சர்வதேச நீதிமன்றம் ஒன்றை ஏற்றுக்கொள்வதற்காக அரசியலமைப்பில் வழிசெய்யப்படாமல், இந்த விஷயத்தை முன்னெடுத்து செல்வது அரசியல் ரீதியாக கடினமானது என்று ...

மேலும் படிக்க »

திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணையின் முழு வடிவம்

திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணையின் முழு வடிவம்

கடும் வாதப் பிரதவாதங்களுக்கு பின்னர் ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் வியாழக்கிழமை இலங்கை குறித்தான திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சமர்ப்பித்திருந்த பிரேரணையின் நகல் வரைபைவிட புதிய திருத்தப்பட்ட பிரேரணையில் பல விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னைய வரைபில் காணப்பட்ட சில பந்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன், 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »
Scroll To Top