Tag Archives: ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில், வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். மணிமாறன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மகன் ராஜேஷ் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் மணிமாறனின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மதிய வேளையில் ...

மேலும் படிக்க »

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

தவறு செய்யும் வக்கீல்கள் மீது நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம், வழக்கறிஞர் சட்டத்தின் பிரதான விதிகளுக்கு எதிரானது என்று பார் கவுன்சில் துணை தலைவர் கூறியுள்ளார். நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ, தற்காலிகமாக நீக்கும் அதிகாரத்தை ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று புதிய நீதிபதிகள் வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ் ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய நீதிபதிகளை வாழ்த்தி, தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்; 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஐகோர்ட் உத்தரவு

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்; 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஐகோர்ட் உத்தரவு

ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் உத்தரகாண்ட் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக வரும் 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 70 இடங்களை கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அங்கு முதல் மந்திரி ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி ...

மேலும் படிக்க »

பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் பெறுவதற்காக நில அளவை நிர்ணயிக்கும் அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் பெறுவதற்காக நில அளவை நிர்ணயிக்கும் அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான நில அளவை நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், திருவாரூர் புலிவலத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கர மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையை இறுதி செய்யுங்கள் பிரதமர் அலுவலகம் கடிதம்

நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையை இறுதி செய்யுங்கள் பிரதமர் அலுவலகம் கடிதம்

உயர் கோர்ட்டுகளில் நீதிபதிகளை நியமனம் செய்யும் புதிய நடைமுறையை மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளை கலந்து ஆலோசித்து எடுக்கும்படி மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியம் உறுப்பினர்கள் இந்த நடைமுறையை தயாரிப்பதற்கான கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நீதிபதிகள் நியமனம் தொடர்பான ...

மேலும் படிக்க »

சபரிமலையில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத 7 ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் அபராதம்

சபரிமலையில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத 7 ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் அபராதம்

சபரிமலை கோவிலில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் விற்கப்படும் பொருட்களின் விலை விவரங்களை பட்டியலிட்டு அட்டவணையை கடைகளில் பக்தர்களின் பார்வையில் படும்படி ஒட்டிவைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த விலைப்பட்டியல்கள் பத்தனம் திட்டா மாவட்டத்தின் கலெக்டர் ஒப்புதல் பெறப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சபரி மலையில் செயல்படும் ...

மேலும் படிக்க »

பெல் நிறுவன ஒப்பந்தம் தொடர்பான வழக்கு : சீன நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பெல் நிறுவன ஒப்பந்தம் தொடர்பான வழக்கு : சீன நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பெல் நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சீன நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சீன நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எண்ணூர் துறைமுகத்தில் அனல்மின் நிலையம் அமைக்க தமிழக மின்வாரியத்துடன் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. 1320 மெகாவாட் மின்சாரம் ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நலத்திட்டங்களுக்கு ஆதார்அட்டை கேட்கும் தமிழக அரசு. தலைமை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

உச்சநீதிமன்றத்  தீர்ப்புக்கு எதிராக  நலத்திட்டங்களுக்கு ஆதார்அட்டை கேட்கும் தமிழக அரசு.  தலைமை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஐகோர்ட் மதுரை கிளையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த வக்கீல் செபாஸ்டின்ராஜ் தாக்கல் செய்த மனு: உச்சநீதிமன்றம் கடந்த  23.9.13ல் ஆதார் அட்டை கட்டாயம் இல்லை எனவும், நலத்திட்டங்களை வழங்க பொதுமக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது  எனவும் உத்தரவிட்டது. ஆனால், தற்போது கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலைத்திட்டம், ...

மேலும் படிக்க »

சிம்பு-ஹன்சிகா நடித்துள்ள வாலு படத்தை வெளியிட இடைக்கால தடை : ஐகோர்ட் உத்தரவு

சிம்பு-ஹன்சிகா நடித்துள்ள  வாலு படத்தை வெளியிட  இடைக்கால தடை : ஐகோர்ட் உத்தரவு

சிம்பு நடித்துள்ள வாலு படத்தை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.சிம்பு, ஹன்சிகா நடித்த படம் ‘வாலு’. விஜய் சந்தர் இயக்கி  உள்ளார். இப்படம் வரும் 17ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படத்தை வெளியிடுவதற்கு தடை கேட்டு மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் சார்பில்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,’வாலு படத்தின் ரிலீஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top