Tag Archives: ஐகோர்ட்டு உத்தரவு

அரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார்கள். குடிநீருக்காக தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் ...

மேலும் படிக்க »

டிக்டாக் செயலிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தள்ளிவைப்பு

டிக்டாக் செயலிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவுவின் மீதான விசாரணை  சுப்ரீம் கோர்ட் தள்ளிவைப்பு

டிக்டாக் செயலிக்கு ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையை 22-ந்தேதி தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். ‘டிக்டாக்’ செயலியில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாவதால் அந்த செயலிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த செயலியின் ...

மேலும் படிக்க »

8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த மக்கள் மீது மனிதஉரிமை மீறப்பட்டதா? சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த மக்கள் மீது மனிதஉரிமை மீறப்பட்டதா? சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மத்தியில் ஆளும் பாஜக அரசும் தமிழக அரசும் மக்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக அறிவித்த பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பாதிப்பு அடைந்த அப்பகுதி மக்கள் போராடினார்கள்.போராடியவர்களை கைது செய்தபோது மனித உரிமை மீறப்பட்டதா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட ...

மேலும் படிக்க »

கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு

கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு

    கல்விக்கடன் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிக்கும் வங்கிகளுக்கு சென்னை ஐகோர்ட் பாடம் புகட்டியது   கல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் ஆர்.முத்தழகி. இவர் 2011-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் ...

மேலும் படிக்க »

ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆரி, நடிகை ஆஷ்னாசவேரி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு தடை கோரி நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- என்னுடைய தந்தை ...

மேலும் படிக்க »

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

        பாலில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பால் நிறுவனங்கள், பால் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’, ‘குளோரின்’ போன்ற வேதிப்பொருட்களை கலப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் ...

மேலும் படிக்க »

மதுபானக் கடைக்கு எதிராக போராடிய 21 பேர் மீதான வழக்கு ரத்து

மதுபானக் கடைக்கு எதிராக போராடிய 21 பேர் மீதான வழக்கு ரத்து

    திருமுல்லைவாயிலில் மதுபானக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 21 பேர் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயிலில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ...

மேலும் படிக்க »

மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களுக்கு என்ன விதிமுறைகள்? ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசின் முடிவு என்ன?

மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களுக்கு என்ன விதிமுறைகள்? ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசின் முடிவு என்ன?

      மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர அரசு டாக்டர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் பொருந்தும்? என தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின்போது, அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி தான் ‘போனஸ்’ ...

மேலும் படிக்க »

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றார். இந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளை மறைக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:– திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ளேன். எங்களது இயக்கம் அரசியல் கட்சி கிடையாது. தந்தை பெரியாரின் கொள்கையை பின்பற்றி செயல்படும் இயக்கமாகும். சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். ...

மேலும் படிக்க »
Scroll To Top