Tag Archives: ஐகோர்ட்

8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பஸ் ஸ்டிரைக்

8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பஸ் ஸ்டிரைக்

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வுடன் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடக்கோரி வழக்கு; மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்

‘நீட்’ தேர்வுடன் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடக்கோரி வழக்கு; மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்

  மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணுடன், பிளஸ்–2 மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்று ஐகோர்ட்டில் டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், ‘மனுதாரர் எழுப்பியுள்ள இந்த ...

மேலும் படிக்க »

நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைது செய்ய உச்ச நீதிமனறம் உத்தரவு

நீதிபதி கர்ணன் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைது செய்ய உச்ச நீதிமனறம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. அவரது வீட்டுக்கு விரைந்துள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியிட மாற்றத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது சென்னை ஐகோர்ட் ...

மேலும் படிக்க »

ராமஜெயம் கொலை வழக்கு:கொலையாளியை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு 8–வது முறையாக கால அவகாசம்

ராமஜெயம் கொலை வழக்கு:கொலையாளியை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு 8–வது முறையாக கால அவகாசம்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 8–வது முறையாக மதுரை ஐகோர்ட்டு கால அவகாசம் வழங்கி உள்ளது. அக்டோபர் மாதம் 17–ந் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012 அன்று திருச்சியில் கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் ...

மேலும் படிக்க »

‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’ மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’ மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

‘‘பரஸ்பர விவாகரத்துக்கு காரணம் தேவையில்லை’’ என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். நெல்லை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் சத்தியபாமா. இவர்களுக்கு கடந்த 20.5.2013 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பரஸ்பரமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் இருவரும் நெல்லை குடும்ப ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில், வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். மணிமாறன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மகன் ராஜேஷ் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் மணிமாறனின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மதிய வேளையில் ...

மேலும் படிக்க »

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

தவறு செய்யும் வக்கீல்கள் மீது நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம், வழக்கறிஞர் சட்டத்தின் பிரதான விதிகளுக்கு எதிரானது என்று பார் கவுன்சில் துணை தலைவர் கூறியுள்ளார். நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ, தற்காலிகமாக நீக்கும் அதிகாரத்தை ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று புதிய நீதிபதிகள் வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ் ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய நீதிபதிகளை வாழ்த்தி, தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்; 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஐகோர்ட் உத்தரவு

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்; 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஐகோர்ட் உத்தரவு

ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் உத்தரகாண்ட் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக வரும் 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 70 இடங்களை கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அங்கு முதல் மந்திரி ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி ...

மேலும் படிக்க »

பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் பெறுவதற்காக நில அளவை நிர்ணயிக்கும் அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் பெறுவதற்காக நில அளவை நிர்ணயிக்கும் அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான நில அளவை நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், திருவாரூர் புலிவலத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கர மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top