Tag Archives: ஐஎஸ் அமைப்பு

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் நான்கு பேர் லிபியாவில் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் கர்நாடக, ஹைதாரபாத்தை சேர்ந்த பேராசிரியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் SIRTE-வில் உள்ள பல்கழைகத்தில் பணிபுரிபவர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை யார் கடத்திச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. லிபிய ...

மேலும் படிக்க »

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 3 பேர் பலியாகினர். ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்தீஸ் பகுதியில் ஏர்பில் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. அதன் அருகே ஒரு காரில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த சில கட்டிடங்கள் இடிந்து ...

மேலும் படிக்க »

எகிப்தியர்கள் 21 பேரின் தலை துண்டிப்பு: ஐஎஸ் அமைப்பு அட்டுழியம்!

எகிப்தியர்கள் 21 பேரின் தலை துண்டிப்பு: ஐஎஸ் அமைப்பு அட்டுழியம்!

லிபியாவில் ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 21 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.   கொல்லப்பட்ட 21 பேரும் எகிப்து நாட்டினர் ஆவர். லிபியாவில் வேலை செய்து வந்த எகிப்தியர்கள் 21 பேர் , கடந்த மாதம் கடத்தப்பட்டனர்.  இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு தற்போது, அவர்களை கொன்றுள்ளது. ஆரஞ்சு ...

மேலும் படிக்க »

பிணைக் கைதி கொலை: ஜப்பான் அரசுக்கு ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை!

பிணைக் கைதி கொலை: ஜப்பான் அரசுக்கு ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை!

ஐஎஸ் அமைப்பினர் ஜப்பானை சேர்ந்த மற்றொரு பிணைக் கைதியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக இணையதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ, ஜப்பான் அரசுக்கு ஒரு செய்தி எனத் தொடங்குகிறது. பிணைக் கைதி கென்ஜி கோடோவும், பயங்கரவாதி ஒருவரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். கோடோவின் தலையை துண்டிப்பதற்கு முன்பாக, பயங்கரவாதி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை எச்சரிக்கிறார். ...

மேலும் படிக்க »

கொபானியில் மக்களை கடும் சித்ரவதை செய்யும் ஐஎஸ்: ஐநா தகவல்!

கொபானியில் மக்களை கடும் சித்ரவதை செய்யும் ஐஎஸ்: ஐநா தகவல்!

சிரியாவின் கொபானி நகரை கைப்பற்றி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் மத அடிப்படைவாத அமைப்பு அங்குள்ள குருது இன மக்களை கடும் சித்ரவதைக்கு ஆளாக்குவதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. ஐஎஸ் குழுவினரிடம் இருந்து தப்பித்து ஐநா முகாம்களில் தங்கியுள்ள குருது இன மக்கள், அவர்களின் அட்டூழியத்தை பதிவு செய்ததாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொபானியில் இருந்த பலரை ஐஎஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top