Tag Archives: ஐஎஸ்எல் கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப் சிஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டங்களில் 4-2 என்ற கோல் விகித அடிப்படையில் முன்னிலை பெற்ற சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் அந்தநகர அணி அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் வெற்றி ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் சென்னை கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. புனேவில் நடைபெற்ற முதல் லெக் ஆட்டத்தில் சென்னை அணி மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சென்னை ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் கோவா டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் கோவா டெல்லி அணிகள் இன்று மோதல்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கோவா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கோவாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. முதல் லெக் ஆட்டத்தில் டெல்லி அணி, ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியை சமன் செய்தாலே ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 2வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் சென்னையை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி. அதே நேரத்தில் லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. கொல்கத்தா அணி வீரர் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதுகிறது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதுகிறது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், வலிமை வாய்ந்த டெல்லி டைனமோஸ் அணியை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எதிர்கொள்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி டைனமோஸ் அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே ஆறு ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

களைகட்டும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை வசமாக்கியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் IANE HUME ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். மும்பையில் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி , மும்பை சிட்டி எஃப் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முதல் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: 3ஆவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி!

ஐஎஸ்எல் கால்பந்து: 3ஆவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி!

வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எஃப் சி அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. சென்னை ஜவஹர்லால் விளையாட்டரங்கில் களைகட்டிய போட்டியில், ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த DIDIER ZOKORA தலைமையிலான புனே ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து : எஃப் சி கோவா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் இன்று மோதுகின்றன

ஐஎஸ்எல் கால்பந்து : எஃப் சி கோவா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் இன்று மோதுகின்றன

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், எஃப் சி கோவா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. கோவாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள கோவா அணி, இரண்டு போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. டெல்லி டைனமோஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளை, கோவா ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணி 4-0 என்ற கணக்கில் முதல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணி 4-0 என்ற கணக்கில் முதல் வெற்றி

ஐஎஸ்எல் இரண்டாவது சீசன் கால்பந்து தொடரில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. கோவா அணியுடனான ஆட்டத்தில் நான்கிற்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் சென்னை அணி அசத்தல் வெற்றி கண்டது. கோவாவில் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே உத்வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி ஆட்டத்தின் 10-ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனில் அந்த அணி வெற்றிக் கணக்கை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் HANS MULDER தலைமையிலான டைனமோஸ் அணி, ELANO BLUMER தலைமையிலான சென்னையின் எஃப் சி அணியை எதிர்த்து விளையாடிது. ஆட்டத்தின் முதல் பாதியில், ...

மேலும் படிக்க »
Scroll To Top